Monday, August 11, 2008

A for Apple

A
http://arusuvai.com/
ஹ்ம்ம்…படித்தாலே நாக்கு ஊரும் :)


B
http://www.blogger.com
http://www.britannica.com/

C
http://www.cooltoad.com/
பழைய பாட்டு download செய்ய…

http://profile.iiita.ac.in/pkmallick_03/
crack the interview site

http://www.craftsinindia.com/glass-paintings/
glass painting patters பார்க்க

D
http://www.dhingana.com/
தமிழ், ஹிந்தி, மற்றும் பாப் பாடல்கள் கேட்க…


http://www.dinamalar.com/piraidhalgal/piraithalmain.asp
வார இதழ்களை ஒரு முன்னோட்டம் பார்க்க…

E
http://erail.in/
இது irctc க்கு alternative…

http://en-us.www.mozilla.com/en-US/firefox/customize/
firefox ல் சேர்ந்திருக்கும் புதிய add-on களை பார்க்க…

F
http://coming-bak-to-life.blogspot.com/
freeze - one of the world's best photographer :)) my friend shiva's blog space…


G
http://www.google.com/transliterate/indic/Tamil

I
http://www.india-crafts.com/
இதுவும் painting patterns பார்க்க…

L
http://lyricwiki.org/

www.the-leaky-cauldron.org/
ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…


M
http://musicmazaa.com/
நிறைய, நிறைய தமிழ் பாடல்கள், ரீமிக்ஸ் பாடல்கள் கேட்க…

N
http://nilacharal.com/
கதை, கவிதைகள்


O
http://www.orkut.com/
நண்பர்களோடு வம்படிக்க மட்டும் :))


P
http://www.healthizen.com/

A personal health calculator...

http://prabhukrish.net/
நான் படித்த முதல் ப்ளாக்…நானும் எழுத ஆரம்பித்த்தற்க்கு பெரிய inspiration...

Q
http://www.quillpad.com/tamil/
"sorry this service is not available" என்று கூகில் கைவிடும் போது, உபயோகிக்க…

R
http://reader.google.com/

http://redbus.in/
பஸ் tickets பார்க்க…

W
http://www.warnerbros.com/
மீண்டும்... ஹரி பாட்டர் பற்றின புதிய செய்திகள், படங்கள் பார்க்க…

Y
http://www.youtube.com/

I tag 3 of my precious blog friends here

திவ்யாவின் மனசுக்குள் மத்தாப்பு...
Raghav
முகுந்தன்

12 comments:

Ramya Ramani said...

திவ்யபிரியா..பயங்கர சுறுசுறுப்பு தான் நீங்க..

Thanks for Accepting my Invite :)

\\http://prabhukrish.net/
நான் படித்த முதல் ப்ளாக்…நானும் எழுத ஆரம்பித்த்தற்க்கு பெரிய inspiration...\\

Me too :))

Tamil-la Blog panna Inspiration. Dubukku.. Padichirupeenga avar blog!

Vijay said...

என்னடா இது, ஆளாளுக்கு இப்படி தனக்குப் பிடித்த வலைத்தளங்கள் பெயரைப் போட்டு தாக்கறீங்க? நடத்துங்க நடத்துங்க :)

Divya said...

ஐயோ.....திவ்யப்ரியா...மாட்டிவிட்டுட்டீங்களா:((


ஏற்கெனவே ஒரு tag post எழுதாம ரொம்ப டிலே பண்ணிட்டிருக்கிறேன்....அது முடிச்சுட்டு இந்த tag post பண்றேன், சரியா!!

Divya said...

\I tag 3 of my precious blog friends \\

precious aa??
im honoured Divyapriya,
nanri...nanri ungal natpirku!!

Raghav said...

வாங்கா திவ்யப்பிரியா.. எத்தன நாளா இந்தத் திட்டம். நான் என்னோட பிளாக்ல, இன்னும் ஒரு பதிவு கூட போடல.. சரி கேட்டுட்டீங்க.. இதயே முதல் பதிவா போட்டுற வேண்டியது தான். அப்புடியே கண்ணன் பாட்டுல, உப்பிலியப்பன் கல்யாணத்தைப் பத்தி எழுதியிருக்கேன், ஒரு பார்வை பாத்து குத்தம் குறை இருந்தா சொல்லுங்க..

முகுந்தன் said...

திவ்யப்ரியா ,

என்னை உங்கள் listல சேர்த்ததுக்கு ரொம்ப நன்றி. ரொம்ப நாளைக்கு அப்புறம் நாளைக்கு கொஞ்சம் வேலை.
வேற என்ன ? Handover formalities.
எவ்வளோ சீக்கரம் முடியுமோ எழுதறேன்.

Raghav said...

ஹாய் திவ்யபிரியா,A for Apple எழுதி வைச்சிருக்கேன், சன்டே என்னோட வரதராஜன் பதிவில போட்டுர்றேன்.. ஆனா மன்னிக்கனும், இதை தொடர முடியுமான்னு தெரியல. இன்னும் ரெண்டு வாரத்தில பெங்களூர் திரும்பனும். அப்புறம் புதுசா இரு வெப்சைட் ஆரம்பிக்க வேண்டி இருக்கு. கண்ணன் பாட்டு, புதிய வலைத்தளம், இதெல்லாம் பாத்துக்க வேண்டி இருக்கு. அது மட்டும் இல்லாம என்னுடைய பதிவுகளை எப்புடி தொடர்றதுன்னும் தெரியல. நான் எப்பவுமே ரசிகனா தான் இருக்க விரும்புறேன். உங்க மெயில் ஐடி தெரியாததால் இதை உங்க பதிவிலயே சொல்லிர்றேன். நன்றி..

Divyapriya said...

@Raghav

Thnks for the tag post

தொடர்ந்து நிறைய கண்ணன் பாடல்கள் எழுதுங்க...

Sanjai Gandhi said...

அட.. புதுசா தெரிஞ்சிக்க சில தளங்கள் சொல்லி இருக்கிங்க.. நன்றி..

// Divya said...

ஐயோ.....திவ்யப்ரியா...மாட்டிவிட்டுட்டீங்களா:((


ஏற்கெனவே ஒரு tag post எழுதாம ரொம்ப டிலே பண்ணிட்டிருக்கிறேன்....அது முடிச்சுட்டு இந்த tag post பண்றேன், சரியா!//
ஊர்ஸ்.. சரியான சோம்பேரி நீ.. :)

தமிழ் said...

நிறைய நாளாக வலைப்பக்கம்
வராது காரணத்தால் தங்களின்
பல பதிவுகளைப் படிக்க முடியவில்லை

தங்களை இந்த விளையாட்டிற்கு
அழைத்து உள்ளேன்

அதற்கு முன்பே இந்த விளையாட்டில்
பங்கு கொண்டு விட்டீர்கள்

மிக்க நன்றி

இந்த பதிவைப் பார்க்கவும்

Raghav said...

http://srivaradharajan.blogspot.com/2008/09/for-apple.html

ஒரு வழியா பதிஞ்சாச்சுங்க.. இந்தியாவில் இருந்து சந்திப்போம்..

Anonymous said...

measures klajpuk catalysts southern emotional hyperfiction invokes dignity blogsome commit durban
lolikneri havaqatsu