அதோ அந்த ஏணி மீது ஏற வேண்டும்…!!!
ஒரு நாள் நான் கோவையில இருந்து பெங்களூர் வரதுக்காக, ரயில்ல ஏறினேன். வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான். நிறைய மக்கள் இங்கிட்டும், அங்கிட்டும் அலஞ்சிகிட்டு இருந்ததால, சரி, எல்லாரும் அவங்க அவங்க இடத்துல போய் உக்காரட்டும், அப்புறமா நம்ம மேல ஏறிக்கலாம்னு நானும் நின்னுட்டு இருந்தேன்.
அப்ப தான் அதே பர்த்துல உக்காந்திருந்த நம்ம தலைவரு என்கிட்ட, “எச்சூஸ்மீ…” ன்னாரு.
நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…
எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.
நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)
உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”
அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க, “yeah…” ன்னு மட்டும் சொல்லிட்டு அமைதியாட்டேன் :( (ஆனா மனசுக்குள்ள: அவனா நீ? எத்தன வருஷமா ட்ரெயின்ல வந்து போய்ட்டு இருக்கோம்? என்னை பாத்தா எப்படி தெரியுது? இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)
******
ஆர்யபட்டா!!!
வழக்கம் போல தூங்கி வழிந்து கொண்டிருந்த மற்றுமொரு மதிய வேளையில், என்னோட டீம்மேட் என்கிட்ட, “திவ்யா! இந்த ஆர்யபட்டா எங்க இருக்கு?” ன்னு கேட்டா.
நானும் ஒரு நிமிஷம், இவ எதுக்கு திடீர்ன்னு இப்படி ஒரு கேள்விய கேக்குறான்னு யோசிச்சாலும், நம்ம அறிவுக்கு வந்த சவால சந்திச்சே தீருவோம்ன்னு ஒரு சபதத்தோட, “ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.
நான், "அவ்வ்வ்வ்வ்" :((
30 comments:
Me the First :=)
பொதுவாக வெளியூர் பயணங்களுக்கு தொடர் வண்டி தான்... இருந்தாலும் கடைசீ நிமிட ஏற்பாடுகளே அதிகம். எந்த காலத்திலும் முன்பதிவு செய்தது இல்லை...
ஆகையால் அந்த பீட்டர் நான் அல்ல என்பதை இங்கு ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்,,,
(யாருப்பா அது ஆணி புடுங்கற மேட்டர் இங்க பேசுறது... :)) )
\\ “you know tamil?” \\
என்ன பண்ணறது, பொண்ணுங்க கிட்ட ஜெண்டில் மேனா காட்டிக்கறதுக்கு இங்கிலிபீசுல தானே பீட்டர் வுட வேண்டியிருக்கு.
\\“அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”\\
சூப்பர். அந்த மஹாத்மா எங்கிருந்தாலும் வாழ்க :-)
\\“திவ்யாஆஆஅ!!!! நான் conference room ஆர்யபட்டாவ கேட்டேன்.”\\
தூக்கக்கலக்கத்துல ஆஃபீஸ் கான்ஃபரன்ஸ் ரூம் கூட மறந்திடுமா?
\\எதோ திருவிழாவுல காணாம போன குழந்தை கணக்கா என்னை பாத்துட்டு “you know tamil?” ன்னாரு.நான்,”ஹ்ம்ம்…Yeah…” \\
LoL:)))
இவ்ளோ நேரமா உன் தலை மேல கால் வைச்சு ஏறதுக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னா நினச்ச? :-D)
////////
ஓ அப்புடியெல்லாம் யோசிப்பீங்களே????????
hahahahha really nice...
//“you know tamil?” ன்னாரு., நான்,”ஹ்ம்ம்…Yeah…” // Avuru unga kita irunthu innum betterah ethir partharu pola :-P
//“அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”// hahahahahah seriyana comedy, valkayula avara maraka mateenga pola....
//“ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான்// nalla thookathula iruntheenganu nalla theriyuthu lols....! :-) Mothathula romba nalairuku... oru problem attend panitu ippothan vanthean nalla seruchu relax ayutean :-)
Akka second one awesome.. :))))))
"வழக்கம் போல அன்னிக்கும் அப்பர் பர்த் தான்."
என்னக்கும் இந்த six years ah அப்பர் பர்த் தான்... இந்த ரயில்வே people லோவேர் பர்த்யை வாழ்கைல கண்ல காட்ட மாட்டங்க போல் இருக்கு.
"உடனே முகத்துல பல்பு எறிய, நம்ம தலைவரு, “அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”"
இதே range ல நான் பல மொக்கை வாங்கி இருக்கேன்.
"“ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.
உடனே என் டீம்மேட், “திவ்யாஆஆஅ!!!! நான் conference room ஆர்யபட்டாவ கேட்டேன்.”"
அட.... same blood ah
//“ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்!!!” ன்னு அந்த தூக்கத்திலையும் தெளிவா சொன்னேன்.//
தெளிவாத்தான் சொல்லி இருக்கீங்க...
காமெடியா ...நல்லா இருக்கு பதிவு...
//ஆர்யபட்டா ஒரு ஸாட்டிலைட், அதனால அது எங்க இருக்கும்? ஸ்பேஸ்ல தான் இருக்கும்//
ROTFL :D :D ithu ultimate..ithey pola..enga aapice conf room perla jupiter uranusnu irukum..meetinginvitelam supera varum...lets meet for 5 mins in Jupiter :D :D enaku 18 unaku 20 movie song mathiri..santhipoma neptuenil santipomaanu at times mokkaiavum varum :D
//\\ “you know tamil?” \\
என்ன பண்ணறது, பொண்ணுங்க கிட்ட ஜெண்டில் மேனா காட்டிக்கறதுக்கு இங்கிலிபீசுல தானே பீட்டர் வுட வேண்டியிருக்கு.//
ponnungannalay peter thana :D kareeta than ketrukar :)
//“திவ்யாஆஆஅ!!!! நான் conference room ஆர்யபட்டாவ கேட்டேன்.”//
ROTFL திவ்யா!! செம ஜாலியா எழுதறீங்க!!
//அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!//
ஆகா!! lol
//அதிர்ச்சி, சிரிப்பு, நக்கல் விக்கல் எல்லாம் என்னை ஒரே நேரத்துல தாக்க,//
:-))))
Eppavume peter vitta nadakkaadhudhradhu indha post lendhu prove aiduthu la... Same post when in English yarume madhikkala ippo overnight 15 comments.... Hmmmm....
ஏணில ஏற கத்து கொடுத்தடவிட smriti's கமெண்ட் டெரர்பா!!!
//அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”
//
Naama adi vaangurathu sagasam thaane... ivinga eppavume ippadithaan boss... summa adichikitte irupaanga... :))
நான் ’என்ன?’ ங்கற மாதிரி ஒரு லுக் மட்டும்…
eppavum ithaiye follow panuga pa.
me they 20
உங்கள பார்த்து இங்கிலிஷ்காரி(காரிங்க ச்சி சாரிங்க)-னு நினைச்சிருப்பாரு.பாவம் அதுக்குப் போயி பதிவு போட்டு கலாய்ச்சிட்டிங்களே...
//Blogger சிம்பா said...
பொதுவாக வெளியூர் பயணங்களுக்கு தொடர் வண்டி தான்... இருந்தாலும் கடைசீ நிமிட ஏற்பாடுகளே அதிகம். எந்த காலத்திலும் முன்பதிவு செய்தது இல்லை...
ஆகையால் அந்த பீட்டர் நான் அல்ல என்பதை இங்கு ஆணித்தரமாக பதிவு செய்ய விரும்புகிறேன்,,,//
அதே அதே அதேதான் இங்கயும் :)
இந்த கேள்வி சிம்பாவுக்கு - சார் நீங்க சிம்பாதான, சிம்பு இல்லியே?
nalla mokkai naalum nija mokkaigal eppavumae swarasyam dhaan illai.
chinna chinna events dhaan yoschi paatha nalla irukkum...
trainum sari, aaryabattavum sari...nalla solli irukkeenga :)
-- kittu mama
என்னங்க பாசகி இப்படி ஒரு வார்த்தை கேட்டு போட்டீங்க...
No Tamil font in Oppice machine.. so...
//“you know tamil?” ன்னாரு.நான்,”ஹ்ம்ம்…Yeah…” (மனசுக்குள்ள: கோயம்பத்தூர்ல வந்து என்ன கேள்வி இது!!! why this peter?)//
The destination is Blore. So he might have thought u r a kannadiga :)
//“அதோ, அந்த லேடர் மேல கால வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”//
Might be, he wanted you to move out of his seat. He didnt tell you directly.
நானே அடிக்கடி பல்பு வாங்கற ஆளு.....நீங்க எனக்கு மேல இருப்பீங்க போலயே.......
//Blogger சிம்பா said...
என்னங்க பாசகி இப்படி ஒரு வார்த்தை கேட்டு போட்டீங்க...//
Hi friend! சும்மா லுலூவாய்க்கு :) உங்க profile பார்த்தேன். நீங்க திருப்பூரா? நானும்தான். இப்போ சென்னைல...
அவ்வ்வ்...
:)))))))))))))))))))))))))))))))))
Why this peter nu neenga mathum eanga Yeah Yeah nu pesuneenga??
//“அதோ, அந்த லேடர் மேல கால
வச்சு…அப்புறமா அப்பர் பர்த்துக்கு ஏறனும்!!!”
ha..ha.
:))
:)))))
ungalukku, nallaa comedy varuthu
nalla mokkai...
Post a Comment