Sunday, December 21, 2008

பட பட பட பட்டாம்பூச்சி…


பட்டாம்பூச்சி அவார்டுன்னு ஒரு அவார்ட், அத நம்ம ப்ளாகுக்கு கொடுத்து உணர்ச்சி பராவகத்துல திக்குமுக்காட செஞ்சது வேற யாரும் இல்ல, நம்ம G3 அக்கா தான். (எல்லாரும் மரியாதையா அக்கான்னு கூப்டறதால, எனக்கும் அக்கா ;)

சரி அதென்ன பட்டாம்பூச்சி அவார்டு ன்னு ரெண்டு மூனு நாளா நானும் என்னோட சின்ன மூளைய கசக்கி பிழிஞ்சு காயப்போட்டதுல தான், அட இது தானான்னு விஷயமே புரிஞ்சது.

படபடன்னு பறக்குற பட்டாம்பூச்சிய பாத்தா, நமக்கு அத உடனே புடிக்கனும்னு தோனும்,
அதே மாதிரி சில பேரோட பதிவ பாத்தா, நமக்கு அத உடனே படிக்கனும்னு தோனும்…
அதனால தான் இதுக்கு பேரு பட்டாம்பூச்சு அவார்டு, சரி தான? சரி, அந்த history of the incident, geography of the accident எல்லாம் நமக்கு வேண்டாம். நாம வந்த வேலைய பாப்போம்.

Coolest blogs I ever know…இதோ, இவங்க தான்…

ஸ்ரீமதி– நம்ம அருமை தங்கச்சி எழுதறத பாத்து எனக்கு எப்பயுமே ஒரு பிரமிப்பு தான்…பி.ந பதிவுகளாகட்டும், கவிதைகளாகட்டும், ஸ்ரீமதிக்கு நிகர் ஸ்ரீமதி தான். இதுக்கு மேல சொல்றதுக்கு உன்னளவுக்கு எனக்கு டமில் நாலேட்ஜ் போதாதும்மா!

விஜய் – விதவிதமா பதிவுகள் போட்டு அசத்துவார். விஜய் ப்ளாக்ல எனக்கு பிடிச்சது ரெண்டு விஷயம், எப்பயுமே கூலா இருக்க அவரோட ப்ளாக் டெம்ப்ளேட், அப்புறம் நல்லா சிரிக்க வைக்குற அவரோடகொசுவர்த்தி பதிவுகள்.

சரி, cool னா அது ப்ளாக் மட்டும் தானா? நம்ம நண்பர் ஒருத்தர் ஆரம்பிச்சிருக்கற ஒரு ஃபோரம் –
டோட்டல் டைம்பாஸ் – (கலக்குற மச்சி). அது கூட ரொம்ப கூலான வலைத்தளம் தான். “மொக்கை, மொக்கை, மொக்கையத் தவிர வேற எதுவும் இல்லை யுவர் ஆனர்!” ன்னு சொன்னாங்களேன்னு அந்த பக்கம் எட்டி பாத்தா, அட! உருப்படியான நிறைய விஷயம் கூட இருக்கு. டைம் இருக்கறவங்க கண்டிப்பா போய் எட்டிப் பாருங்க.

விஜய், ஸ்ரீமதி ரெண்டு பேரும் கவனமா கேட்டுக்கோங்க…
1. இந்த பட்டாம்பூச்சி படத்த உங்க ப்ளாக்ல மறக்காம போடுங்க.
2. உங்களுக்கு இந்த பட்டத்த குடுதவங்கள மறந்துடாதீங்க ;)
3. நீங்களும் இந்த பட்டத்த யாருக்காவது (அவங்க லிங்கோட) குடுத்து ஜமாயிங்க.

20 comments:

priyamudanprabu said...

ஆஆஆஆஆ

priyamudanprabu said...

அப்பாடா
யாருக்கவது முதல் கருத்தா என் கருத்து வரனும்னு நினைச்சேன்
அநேகமா அது இப்ப நிறைவேரிடிச்சு


////
படபடன்னு பறக்குற பட்டாம்பூச்சிய பாத்தா, நமக்கு அத உடனே புடிக்கனும்னு தோனும்,
அதே மாதிரி சில பேரோட பதிவ பாத்தா, நமக்கு அத உடனே படிக்கனும்னு தோனும்…
அதனால தான் இதுக்கு பேரு பட்டாம்பூச்சு அவார்டு, சரி தான?
//////

எப்படியெல்லாம் சமளிக்கிறிங்க......

ஆயில்யன் said...

//உன்னளவுக்கு எனக்கு டமில் நாலேட்ஜ் போதாதும்மா!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

ஆயில்யன் said...

//(எல்லாரும் மரியாதையா அக்கான்னு கூப்டறதால, எனக்கும் அக்கா ;)
///


ஆஹா அப்ப அக்கான்னு கூப்பிடறதுதான் மரியாதையா!

அவ்வ்வ்வ் இத்தினி நாளும் கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம தங்கச்சி தங்கச்சின்னுல்ல்ல நான் கூப்பிட்டிக்கிட்டிருந்தேன் :(

ஆயில்யன் said...

//நாம வந்த வேலைய பாப்போம்.//

இந்த வேலைன்னு சொல்ற வார்த்தையைத்தான ஜாப்ன்னு இங்கீலிசுல நமக்கு கொடுக்கற ஆபர் லெட்டர் போட்டிருப்பாங்க???

ஆயில்யன் said...

சாரி

எச்சூஸ்மீயை மறந்துட்டேன் போன கமெண்ட்ல - போட்டுக்கோங்க!

Nimal said...

//அதே மாதிரி சில பேரோட பதிவ பாத்தா, நமக்கு அத உடனே படிக்கனும்னு தோனும்…//

அப்பிடியா...
அப்ப உங்க பதிவெல்லாம் அப்பிடியா இருக்கு... ;)

வாழ்த்துக்கள்...!

MSK / Saravana said...

நீங்க, ஸ்ரீமதி, விஜய்
மூன்று பேருமே செம கூல்தான்.. நல்லா சிரிக்கலாம் உங்கள் எழுத்துக்களை படிக்கும் போது..

Raghav said...
This comment has been removed by the author.
Raghav said...

பட்டாம்பூச்சி பதிவரானதுக்கு வாழ்த்துக்கள்.

புதியவன் said...

பட்டாம்பூச்சி அவார்டு வாங்கின
பட்டாம்பூச்சிகளுக்கு வாழ்த்துக்கள்...

Vijay said...

நான் மத்தவங்கள சிரிக்கவைக்கறேன்னு சொல்லி என் கண்ணுல கண்ணீர் வர வச்சுட்டியே!!!! (சிவாஜி போல் படித்துப் பார்ப்பவும்)

Anonymous said...

g3 ekka..peyar karanam theriatha ungaluku :D :D that is short for sornakka :D :D blog ulagin tiriburasundari na avanga thaan :D :D
[haiya..haiya]

Karthik Krishna said...
This comment has been removed by the author.
Karthik Krishna said...

//அட! உருப்படியான நிறைய விஷயம் கூட இருக்கு. டைம் இருக்கறவங்க கண்டிப்பா போய் எட்டிப் பாருங்க.//

ம் ம்
உண்மை தான்...

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

மேவி... said...

"அதனால தான் இதுக்கு பேரு பட்டாம்பூச்சு அவார்டு, சரி தான? சரி, அந்த history of the incident, geography of the accident எல்லாம் நமக்கு வேண்டாம். நாம வந்த வேலைய பாப்போம்."
he he he

Divyapriya said...


பிரபு
பெரிய ஆசை நிறைவேறிடுச்சு ;)

---
ஆயில்யன் said...

// இந்த வேலைன்னு சொல்ற வார்த்தையைத்தான ஜாப்ன்னு இங்கீலிசுல நமக்கு கொடுக்கற ஆபர் லெட்டர் போட்டிருப்பாங்க???//

இல்ல, அத தான ஆனின்னு சொல்லுவாங்க ;)

---
நிமல்-NiMaL said...
// அப்பிடியா...
அப்ப உங்க பதிவெல்லாம் அப்பிடியா இருக்கு... ;)
//

:))

---
Saravana Kumar MSK said...

செம கூல் கமெண்ட் தான் :)

---
Raghav

thanks a lot raghav

---

புதியவன்
ரொம்ப நன்றி புதியவன்...

---
விஜய்
பீலிங்ஸ கண்டரோல் பண்ணிக்கோங்க ;)

---
Anonymous said...
//
g3 ekka..peyar karanam theriatha ungaluku :D :D that is short for sornakka :D :D blog ulagin tiriburasundari na avanga thaan :D :D//

ஓட்றவங்கெல்லாம் அனானியா வந்தே ஓட்டறீங்க ;)

---
Karthik Krishna

அப்ப சீக்கரமே நீங்களும் அதுல சேந்து மொக்கைய ஸ்டார்ட் பண்ணுங்க...

Unknown said...

அக்கா சாரி.. :(( இப்பதான் இந்த பதிவ பார்க்கிறேன் எனக்கு அவார்டா?? ரொம்ப சந்தோஷமா இருக்கு.. :)) நன்றி அக்கா.. :))

Unknown said...

me the 20 :):)