Sunday, July 19, 2009

சிங்கம் கிளம்பிடுச்சு!!!

இத்தனை நாளா தூங்கிகிட்டு இருந்த சிங்கம் இப்ப, ஃபீனிக்ஸ் பறவை மாதிரி புத்தம்புது வேகத்தோட கிளம்பிடுச்சு :) எதுக்கு சம்பந்தமே இல்லாம சிங்கத்துக்கும் ஃபீனிக்ஸுக்கும் முடிச்சு போடறேன்னு யோசிக்கறீங்களா? சிங்கம் (அதாவது நான் தான் ;) ) இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு! இனிமே புது வேகத்தோட கதை எழுதறதும், ப்ளாக் படிக்கறதும், பின்னூட்டம் போடறதும் தான் இந்த சிங்கத்தோட தலையாய கடமை!

34 comments:

kanagu said...

me the first :)

kanagu said...

/*இத்தனை நாளா தூங்கிகிட்டு இருந்த சிங்கம் இப்ப, ஃபீனிக்ஸ் பறவை மாதிரி புத்தம்புது வேகத்தோட கிளம்பிடுச்சு :) எதுக்கு சம்பந்தமே இல்லாம சிங்கத்துக்கும் ஃபீனிக்ஸுக்கும் முடிச்சு போடறேன்னு யோசிக்கறீங்களா? சிங்கம் (அதாவது நான் தான் ;) ) இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு! இனிமே புது வேகத்தோட கதை எழுதறதும், ப்ளாக் படிக்கறதும், பின்னூட்டம் போடறதும் தான் இந்த சிங்கத்தோட தலையாய கடமை!
*/

நடக்கட்டும் நடக்கட்டும்... கலக்குங்க :)

வெட்டிப்பயல் said...

cool...

அடுத்த கதை எப்ப?

G3 said...

Singathukku oru warm welcome :))))) Vaanga vaanga :D

Divyapriya said...


// kanagu said...
me the first :)
//

ஆமா :)

//நடக்கட்டும் நடக்கட்டும்... கலக்குங்க :)//

:))

-----------------------
வெட்டிப்பயல் said...
//cool...

அடுத்த கதை எப்ப?//

அடுத்த கதை எப்பயோ ஆரம்பிச்சாச்சுன்ணா...முடிச்சிட்டு கூடிய சீக்கரத்துல போட்டுட வேண்டியது தான் :)

---------
G3 said...
//Singathukku oru warm welcome :))))) Vaanga vaanga :D//

இவ்ளோ காலையிலேயே warm welcome ஆ? ரொம்ப நன்றி G3 :)

மதி said...

அடடா... பேசாம தூங்கிட்டே இருந்திருக்கலாம்...
:)

*இயற்கை ராஜி* said...

welcome..welcome:-)

ஆயில்யன் said...

// G3 said...

Singathukku oru warm welcome :))))) Vaanga vaanga :D//

repeateyyyyyyy :}

Unknown said...

சிங்கத்தோட தலையாய கடமையை தவறாம செய்யுங்க... :)

MSK / Saravana said...

கலக்கல்.. :)

சென்ஷி said...

வருக வருக

Unknown said...

ஆமா யார் நீங்க?

பாக்கலாம் உங்க வேட்டையை....

வருக.....

ஊர்சுற்றி said...

வாங்க சிங்கம்!!!

Unknown said...

வாங்க வாங்க

சீக்கிரம் கதை போடுங்க ...

Raghav said...

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கிய
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து கிளம்பியாச்சா சூப்பர் :)

தாரணி பிரியா said...

சிங்கத்தை வரவேற்கிறோம். வாங்க வாங்க‌

சந்தனமுல்லை said...

வாங்க....வாங்க..சிங்கமே...:-)

ஜியா said...

//இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல //

Rightu!! kalakkunga...

Prabhu said...

பதிவிட்டே ரெண்டு மாதம் ஆகுது போல. இந்த இடைவெளியில தான் உங்க பாலோயர் ஆனேன்.
அது கிடக்கட்டும். நம்ம ஹாரி பாட்டர் பாத்தீங்களா? பாருங்க.
நான் பாத்துட்டு பதிவே போட்டுட்டேன்!

sri said...

hello singam

welcome back! :)

Kalakunga

gils said...

//இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு!//

epaa...ippa la ivlo stress kuduthrukaratha paatha backgroundla vera matter oduthu polarukay :D :D narayana narayana,,

gils said...

singam seekarma murder mystery storya podunga

Revathyrkrishnan said...

சிங்கமே வருக வருக‌

Annam said...

waiting for the post :)

Vijay said...

அட, அமெரிக்கா போயாச்சா?? வாழ்த்துக்கள் :-)

23-C said...

waiting for the stories...

start the music soon!!!!

Karthik said...

oh, welcome back!

:)

நாகை சிவா said...

////இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு!//

ரிடர்ன் டபுள்ஸ் சா வர வாழ்த்துக்கள்!

ஃபீனிக்ஸ் சன்ஸ் சோட மேலும் ஒரு சன் சேர்ந்து விட்டது போல்....

புதரகத்தில் என்சாய்!

முகுந்தன் said...

Welcome back!!

mvalarpirai said...

Welcome Back ! பட்டைய கிளப்புங்க !

MSK / Saravana said...

கிளம்பின சிங்கம் வேற எங்காயாச்சும் போயிடுச்சா??
;)

ஜியா said...

Inum kelambitte thaan irukka?

Divyapriya said...

//Saravana Kumar MSK said...
கிளம்பின சிங்கம் வேற எங்காயாச்சும் போயிடுச்சா??
;)

July 24, 2009 11:41 PM

ஜியா said...
Inum kelambitte thaan irukka?
//

ஜாரி!!! புது ஊர்ல வழி தெரியாததால, சிங்கம் வேற எங்கயோ போய்டுச்சு :))
இன்னும் ஒரு ரெண்டு வாரம் பொருத்தருளுக ப்ளீஸ் :)

Joe said...

//
இனிமே புது வேகத்தோட கதை எழுதறதும், ப்ளாக் படிக்கறதும், பின்னூட்டம் போடறதும் தான் இந்த சிங்கத்தோட தலையாய கடமை!
//

அப்போ என்னோட பதிவையும் படிச்சு, சில பல பின்னூட்டங்களை எழுதுங்க ;-)