
உன் விருப்பு,
உன் வெறுப்பு...
உன் அழுகை,
உன் சிரிப்பு...
உன் கோபம்,
உன் மௌனம்...
இவைஅனைத்தும் பரிச்சயமற்று போனபோதுதான்,
நம் இடைவெளியின் தூரத்தை,
நம் இதயங்கள் பேசக் கண்டேன்!
உன் வெறுப்பு...
உன் அழுகை,
உன் சிரிப்பு...
உன் கோபம்,
உன் மௌனம்...
இவைஅனைத்தும் பரிச்சயமற்று போனபோதுதான்,
நம் இடைவெளியின் தூரத்தை,
நம் இதயங்கள் பேசக் கண்டேன்!
0 comments:
Post a Comment