Friday, December 14, 2007

நித்தம் உந்தன் நினைவில்
சித்தம் சிதறி போகுதடி!

சுத்தமாய் என்னை வெறுப்பதற்கு
மொத்தமாய் என்னை கொன்றுவிடு!

4 comments:

J J Reegan said...

இங்க பாரும்மா மனசுல பட்டதை அப்படியே சொல்லிடுவேன் அதுதான் என்கிட்ட இருக்க கேட்ட பழக்கம்....

நித்தம் சித்தம் உவமை சரியா இல்லை.

//சுத்தமாய் என்னை வெறுப்பதற்கு
மொத்தமாய் என்னை கொன்றுவிடு! //

இது நல்லா இருக்கு...

Yogu said...

nice one...

but konja "TR" touch iruku..

Venkata Ramanan S said...

azhagu :)

Anonymous said...

// நித்தம் உந்தன் நினைவில்
சித்தம் சிதறி போகுதடி!

சுத்தமாய் என்னை வெறுப்பதற்கு
மொத்தமாய் என்னை கொன்றுவிடு!//

adadey kavitha kavitha.....!
Gowtham