உயிரோடு கலந்து,
கருவாக வளர்ந்து,
கண்ணுக்கு கண்ணாய் பிறந்து,
குட்டி தேர் போல தவழ்ந்து,
தத்தி தத்தி நடந்த போதெல்லாம் அடைந்த
சந்தோஷத்தையும் மிஞ்சி விட்டதடா...
"அம்மா!"
என்று நீ சொன்ன
அந்த ஒரு வார்த்தை!!!
Friday, December 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாழ்த்துக்கள்!
உன் முயற்சிக்கும் தமிழ் பற்றுக்கும்!
முதல் வாழ்த்து என்னுடையதாக இருக்கவே இந்த கமெண்ட்!
Nice thought to start with "Amma" sentiment! I can guess your potential... All the best to grow further and wish to see 1000s and 1000s of lines in this spot!
இம்...ம்ம்ம்ம்ம்ம்ம்...........
சொல்லலாம்......
this one is better..
nice thought..
very nice boss...........
nice touch...really superb
கண்டிப்பா சொல்லலாம்க
கவிதை என்பது கன்னை தொடுவதைவிட
இதயத்தை தொடனும் உங்க கவிதை
தொடுது
நன்றீ
தொட நினைப்பவர்கலுக்கு
yahoo pkrishnan143
gmail pkrishnan143
9894071174
Post a Comment