Sunday, August 30, 2009

ஒரு தொடர்பதிவும் அறிவிப்பும்...

பல நாளா எதுவும் எழுதாமலே இருக்கறதால, பாவம் பொண்ணுன்னு பெரிய மனசு பண்ணி, நம்ம g3 tag பண்ணிடாங்க.

1. அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?
2. காதல் மனிதனுக்கு அவசியமா?
மனசுல காதல் இருந்தா, பாக்குற எல்லாமே அழகு.
அழகு குறைந்தாலும் மறையாத காதல் அழகு.
எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.

3. கடவுள் உண்டா?
நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)

4. பணம் அவசியமா?
g3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது. so, நானும் அதுவே :)
(ஆடம்பரமாய் வாழும் அளவிற்கு தேவையில்லை என்றாலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பணம் அவசியம் தேவை)

அறிவிப்பு என்னன்னா, கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.

இந்த பதிவை தொடர இவரை அழைக்கிறேன்...welcome to the tamil blog world muni sir ;)

25 comments:

மேவி... said...

வருக வருக .........

பதில் ரொம்ப சின்னதா இருக்கே ????

ஏன்

மேவி... said...

"எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்."


காதல் என்று எதை சொல்லுரிங்க ????

மேவி... said...

"நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :) "


நல்லது ........

மேவி... said...

"g3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது"

ஹ்ம்ம் ... அட கடவுளே .. இதற்க்கு மட்டும் அங்க போயிட்டு வருனுமா ??????

மேவி... said...

"'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்."




எதிர்பார்க்கிறோம்

G3 said...

Me the secondu technically :))))

G3 said...

//கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.
//

We are waiting :))))

G3 said...

//மனசுல காதல் இருந்தா, பாக்குற எல்லாமே அழகு.
அழகு குறைந்தாலும் மறையாத காதல் அழகு.
எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.//

Rendu qn.kku orae badhila.. avvvvvvvvv.. idhu Over OBya irukkae :P

G3 said...

//நம்பிக்கை தான் கடவுள்//

Rightu :))) Neraya pudhu pudhu defn.s varudhu :))))

G3 said...

//g3 பதில் தான் இதுக்கு ரொம்ப பொருத்தமானது. so, நானும் அதுவே :)//

G3 kittayae G3 -ya?? avvvvvvvvvvvvv

G3 said...

Ennoda tag-a ezhunidhakku romba danksu :)) Adha vida andha arivippukku romba romba danksu :)) Seekiramae aarambinga :D

சங்கர் said...

"அழகு என்பது என்ன? நிரந்தரமானதா?"

காதலோட நிறுத்திட்டது கொஞ்சம் ஏமாற்றம் தான்..

நட்புடன் ஜமால் said...

சீக்கிரம் தொடருங்க ...

சந்தனமுல்லை said...

:-) நல்லாருக்கு..அழகான பதில்கள்!! ஏன் இவ்ளோ கேப்? சீக்கிரம் எழுதுங்க..ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்! வெயிட்டிங்!!

kanagu said...

டாக் சூப்பருங்க :)))

/*அறிவிப்பு என்னன்னா, கூடிய சீக்கரத்துல (hopefully :)) 'ஷோபா அபார்ட்மெண்ட்ஸ்' என்ற தொடர் கதைய போடலாம்னு இருக்கேன்.*/

சீக்கிரம் போடுங்க :)) வெயிடிங்.. :))

Nimal said...

வாங்க வாங்க... எங்க பல நாளா காணாம்...

அந்த தொடரையும் அடுத்த முறை காணாம போக முன்னம் போட்டிருங்க... :)

Karthik said...

//நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)

சிம்ப்பிள், இல்லையா? எனக்கு இந்த பதில் பிடிச்சிருக்கு. :)

ஷோபா அபார்ட்மென்ட்ஸுக்கு வெயிட்டிங். லேட்டா கூட ஆரம்பிங்க. ஆனா பாதில விட்டுட்டு காணாம போய்டாதீங்க. ப்ளீஸ்! :P

mvalarpirai said...

Dp ! Start the music soon ! :)

Dinesh C said...

bathilgal ellame alagu :)

gils said...

che..arivipuna udanay nan vera matternu nenachu vega vegama padichen :) kadisila as usual bulbu kuduthuteenga :) anyways...thodar kathaiaya :D athuvum nalla news thaan..satu putunu arambinga

gils said...

//எல்லாமே அழகா தெரியுனும்னா, அழகிய காதல் அவசியம்.//

ahem...aprum

sri said...

Good to see u writing :) All the best for the thodar post :)

sri said...

//நம்பிக்கை தான் கடவுள். நான் நம்பறேன் :)
//

Romba sari!

Unknown said...

அருமை :)))

மாதேவி said...

கேள்வியும் பதிலும் அழகு.