Just happened to watch this movie called velli thirai...
Very surprising that it was not much talked of when it got released (or may be I didn’t know)
Some grass itching dialogues from the movie…
When there s a little clash between the hero n heroine, the heroine tells this
சின்ன சின்ன பார்வைகளால உண்டாகற காதல்
சின்ன சின்ன வார்த்தைகளால சிதைஞ்சிற கூடாது....
After marriage, Gopika leaves pritivi for some noble reason and pritivi really doesn’t know why she ditched him. One day, she finds him on the road n gets down from her car to meet him, then pritivi tells
நான் உன் மேல வச்சுருக்க காதல் உண்மை,
என் மேல கொஞ்சாமாவது மதிப்பு இருந்தா
வழில பாக்கும் போது கூட என் முன்னாடி வராத!!!
And finally in the climax, when gopika tries to explain why she actually left him, pritivi just refuses to listen and tells
சேந்து வாழ்ந்தாலும், பிரிஞ்சு அழுதாலும்
காதல் காதல் தான்...
These are the few things which i cud remember, infact the movie s full of such good dialogues...
Friday, May 23, 2008
Thursday, May 22, 2008
என் செல்ல பேரு...
i've one friend whose nick name is chikku, yest. i started to sing the first 2 lines just to tease him and rest of the lines followed instantly... and it should be sung in en chella peru apple tune :-)
என் செல்ல பேரு சிக்கு
என்ன ஜூஸ் போட்டு குடிசிக்கோ!
என் செல்ல பேரு தொக்கு
என்ன தோசைக்கு தொட்டுக்கோ!
என் செல்ல பேரு மக்கு
என்ன மண்டைல கொட்டிக்கோ!
என் செல்ல பேரு சுக்கு
என்ன காபில கலந்துக்கோ!
என் செல்ல பேரு சிக்கு
என்ன ஜூஸ் போட்டு குடிசிக்கோ!
என் செல்ல பேரு தொக்கு
என்ன தோசைக்கு தொட்டுக்கோ!
என் செல்ல பேரு மக்கு
என்ன மண்டைல கொட்டிக்கோ!
என் செல்ல பேரு சுக்கு
என்ன காபில கலந்துக்கோ!
Labels:
மொக்கை :-D
Wednesday, May 14, 2008
உன் கன்னக்குழியினிலே...
உன் கன்னக்குழியினிலே என் மனதினை தொலைத்து விட்டேன்,
என் கண்கள் இரண்டினையும் உன் பொன்னொளி கூசுதடி!
உன் விழியசைவினிலே என் மதியினை இழந்து விட்டேன்,
என் என்னக்குவியல் எல்லாம் கவிதையென தோன்றுதடி!
நீ சூடும் மலர்களிலே என் காதலை தூது விட்டேன்,
என் தனிமை பொழுதினையும் இனிமை சூழ்ந்ததடி!
உன் வெட்கத்தருனங்களை என் கண்களில் சிறை பிடித்தேன்
என் முதுமையிலும் அத்தருணங்கள் என் நெஞ்சினில் இனிக்குமடி!
என் கண்கள் இரண்டினையும் உன் பொன்னொளி கூசுதடி!
உன் விழியசைவினிலே என் மதியினை இழந்து விட்டேன்,
என் என்னக்குவியல் எல்லாம் கவிதையென தோன்றுதடி!
நீ சூடும் மலர்களிலே என் காதலை தூது விட்டேன்,
என் தனிமை பொழுதினையும் இனிமை சூழ்ந்ததடி!
உன் வெட்கத்தருனங்களை என் கண்களில் சிறை பிடித்தேன்
என் முதுமையிலும் அத்தருணங்கள் என் நெஞ்சினில் இனிக்குமடி!
Labels:
கவிதைன்னு சொல்லலாமா?
Subscribe to:
Posts (Atom)