tag:blogger.com,1999:blog-8138885435545540808.post7151090718786360352..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: கிருஷ்ணா கஃபே - 2Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-64597451921416971812008-07-28T11:58:00.000+05:302008-07-28T11:58:00.000+05:30// ஜி said... //இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு....// ஜி said...
//இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??//

//அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??//

ஹலோ மேடம்ஸ்.... நண்பர்களுக்குள்ள ஆயிரம் செல்ல சண்டைகள் இருக்கும்... அத வச்சி ஏன் அந்த பொண்ண திட்டுனான்னு அந்த பயன மட்டும் திட்டி பிரிச்சு பேசுறது பேரு என்னவாம்?? ;))) //

மாம்ஸ்.. ரொம்ப நாளா நானு எதுவும் எழுதாம இருக்கேன்...

இப்ப போயி கந்து வட்டி வாங்கியாவது ஒரு கதை எழுதப்போறேன்...

பாத்துக்கலாம் மாமு...

இப்ப மட்டும் சபைய கலைப்போம்....J J Reeganhttps://www.blogger.com/profile/04903750396368934700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-20464920695377131842008-07-28T11:53:00.000+05:302008-07-28T11:53:00.000+05:30\\Divya said... \\ J J Reegan said... மனசுக்குள் ம...\\Divya said...

\\ J J Reegan said...
மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு....\

திவ்யப்ரியா......இதே மாதிரி என்கிட்டவும் கேட்கிறாங்க,

'நான் அவள் இல்லை' அப்படின்னு ஒரூ போஸ்ட் போட்டு , டவுட் க்ளியர் பண்ணிடுங்க!! //

ஆஹா..... எல்லாம் ஒன்னு கூடிட்டாகப்பா....J J Reeganhttps://www.blogger.com/profile/04903750396368934700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-13426381277100123522008-07-28T11:49:00.000+05:302008-07-28T11:49:00.000+05:30// இது என் முதல் கதை (அதாவது, blog ஆரம்பிக்கறதுக்க...// இது என் முதல் கதை (அதாவது, blog ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எழுதினது…)
இருந்தாலும், தலைவி திவ்யாவோட பிரதிபலிப்பு இருக்குன்னா...ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம், thank you Reegan :-) btw, மத்த கதைகளையும் படிங்க… //

இருங்க இந்த வாரம் புல்லா பாம் பிளாஸ்ட் பிரச்சினையாகி வேலை இல்ல. படிச்சிட்டு கமெண்டுறேன்....J J Reeganhttps://www.blogger.com/profile/04903750396368934700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-68917126648891938702008-07-28T11:46:00.000+05:302008-07-28T11:46:00.000+05:30// Divyapriya said... இந்த பசங்களுகெல்லாம் கதைல வர...// Divyapriya said...

இந்த பசங்களுகெல்லாம் கதைல வர ஒரு பய்யன பத்தி சொன்னா கூட பொறுக்க மாட்டேங்குது பா…;-) //

கக்கக்க.... கொ.....J J Reeganhttps://www.blogger.com/profile/04903750396368934700noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-150903648970492542008-07-27T08:55:00.000+05:302008-07-27T08:55:00.000+05:30யப்பா....உன்னாலே உன்னாலே படம் பாத்த மாதிரி இருக்கு...யப்பா....உன்னாலே உன்னாலே படம் பாத்த மாதிரி இருக்குது :-)

@ரம்யா
//திவ்யபிரியா..ஒரு லைன் போட்டீங்க ..பட்டாசு வெடிக்குது..உங்க ப்ளாக் ஹிட்டும் ஏறுது..//

அது என்னவோ உண்மை தான் :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-49619953829619701592008-07-26T09:55:00.000+05:302008-07-26T09:55:00.000+05:30//இங்கே எங்கே பெண்ணியம் வருது சொல்லுங்க???//இதுக்க...//இங்கே எங்கே பெண்ணியம் வருது சொல்லுங்க???//

இதுக்கெல்லாம் வெளக்கம் சொல்ல முடியுமா டீச்சர்?? (வடிவேலு பாஷையில் சொல்லவும்)

:)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-1097103835657499902008-07-26T09:03:00.000+05:302008-07-26T09:03:00.000+05:30ஹிம்ம்ம் என்ன சொல்ரீங்க அவங்க ஃப்ரண்ட்ஸ் இல்லியா அ...ஹிம்ம்ம் என்ன சொல்ரீங்க அவங்க ஃப்ரண்ட்ஸ் இல்லியா அப்போ அங்கே இந்த மாதிரி திட்டுவது எல்லாம் சகஜம் தான் இல்லியா,அவங்க ரெண்டு பேருமே பணம் கொண்டு வராம இருந்தது தப்பு தானே..

அதுனால இவங்க திட்டினதுக்கும்,அவங்க திட்டினதுக்கும் கான்ஸல் ஆயிடிச்சு..இங்கே எங்கே பெண்ணியம் வருது சொல்லுங்க???Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35928490327172564792008-07-26T08:49:00.000+05:302008-07-26T08:49:00.000+05:30//இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழ...//இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??//

//அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??//

ஹலோ மேடம்ஸ்.... நண்பர்களுக்குள்ள ஆயிரம் செல்ல சண்டைகள் இருக்கும்... அத வச்சி ஏன் அந்த பொண்ண திட்டுனான்னு அந்த பயன மட்டும் திட்டி பிரிச்சு பேசுறது பேரு என்னவாம்?? ;)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-65739418210766074602008-07-26T08:10:00.000+05:302008-07-26T08:10:00.000+05:30திவ்யபிரியா..ஒரு லைன் போட்டீங்க ..பட்டாசு வெடிக்கு...திவ்யபிரியா..ஒரு லைன் போட்டீங்க ..பட்டாசு வெடிக்குது..உங்க ப்ளாக் ஹிட்டும் ஏறுது..இதெல்லாம் நீங்க பாப்புலர் ப்ளாகர் ஆயிட்டீங்க அப்படிங்கறதுக்கு அறிகுறி...Enjoy Maddi :))

ஏதோ நம்மால முடிஞ்ச ஸோசியல் சர்வீஸ் ;)Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-28957970630960194272008-07-26T08:06:00.000+05:302008-07-26T08:06:00.000+05:30\\அப்படி கேளுங்க ரம்யா,ஓசி ல சாப்பிடறப்போவே இவ்வளவ...\\அப்படி கேளுங்க ரம்யா,

ஓசி ல சாப்பிடறப்போவே இவ்வளவு பேசுறாங்கன்னா.......இவங்க காசுல அந்த பொண்ணு சாப்பிட்டா????
என்னவாகும்........;(((

ஏதோ மனசு பொறுக்காம......இவ்வளவு நாள் ஓசில தின்ன.....காசுக்கு கணக்கு போட்டு ஒரு டெடி பியர் வாங்கிக் கொடுத்துட்டு பையன் நல்ல புள்ள சீன் போட்டுட்டான்:))

ஐய்யோ பாவம் பொளச்சுப்போட்டும்னு பார்த்தா....பெண்ணியம் பேசுறாங்கன்ன்னு கொடி பிடிக்கிறாங்க, இதை எங்கே போய் சொல்ல:)))

திவ்யா மாஸ்டருக்கு ரிப்பீட்டே...எங்க ஜி சவுண்டே காணோம்...தல நீங்களே பயப்பட்டா என்ன ஆகறது..வாங்க சார் எங்க மாஸ்டர், வக்கீல் மாதிரி கேக்கும் கேள்விக்கெல்லாம் பதில் செப்பண்டி !!Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-89260650951819981722008-07-26T07:56:00.000+05:302008-07-26T07:56:00.000+05:30\\Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காச...\\
Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா?? \

இப்போ பொண்ணு ஓசில சாப்பிடுறாளா இல்லியான்றது ப்ரச்சனை இல்ல......பர்ஸ்ல 50 ரூபாய் வைச்சுண்டு.....100 ரூபாய்க்கு ஒசி டின்னர் சாப்பிட்டா என்ன அர்த்தம்??

அப்படி சாப்பிட்டாலும்.....இவ்வளவு நாள் ஓசில சாப்பாடு வாங்கிக்கொடுத்த 'மகராசி' ய இப்படியா திட்டுறது??

"ஐயோ சரண்யா.....என்கிட்டவும் பணம் இல்லியே, ஐ அம் ஸாரி, ஒசி ல சாப்பிட ஆசை பட்டது என் தப்புதாங்க,மன்னிச்சிருங்க" அப்படின்னு ஒழுங்கா பதில் சொன்னா யாரு இப்ப அவரை திட்ட போறா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-12253417309879059392008-07-26T07:52:00.000+05:302008-07-26T07:52:00.000+05:30\\ ஜி said... ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்த...\\ ஜி said...
ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்தா, காரா சாரமா இல்லையே :(((\

என்ன சார்.....கொளித்திப்போட்டுட்டு வேடிக்கையா??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-33307544529230113492008-07-26T07:51:00.000+05:302008-07-26T07:51:00.000+05:30\\இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழ...\\இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??\\

அப்படி கேளுங்க ரம்யா,

ஓசி ல சாப்பிடறப்போவே இவ்வளவு பேசுறாங்கன்னா.......இவங்க காசுல அந்த பொண்ணு சாப்பிட்டா????
என்னவாகும்........;(((

ஏதோ மனசு பொறுக்காம......இவ்வளவு நாள் ஓசில தின்ன.....காசுக்கு கணக்கு போட்டு ஒரு டெடி பியர் வாங்கிக் கொடுத்துட்டு பையன் நல்ல புள்ள சீன் போட்டுட்டான்:))

ஐய்யோ பாவம் பொளச்சுப்போட்டும்னு பார்த்தா....பெண்ணியம் பேசுறாங்கன்ன்னு கொடி பிடிக்கிறாங்க, இதை எங்கே போய் சொல்ல:)))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-77663365828960840172008-07-26T04:25:00.000+05:302008-07-26T04:25:00.000+05:30BTW கேக்க விட்டுப்போச்சு திவ்யபிரியா நீங்க Safeah ...BTW கேக்க விட்டுப்போச்சு திவ்யபிரியா நீங்க Safeah இருக்கீங்களா??Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-59722363140098858042008-07-26T04:24:00.000+05:302008-07-26T04:24:00.000+05:30அட எங்கே நடக்கும் டிஸ்கஸ்ன்ல நானும் சாயின் பண்ணிக்...அட எங்கே நடக்கும் டிஸ்கஸ்ன்ல நானும் சாயின் பண்ணிக்கறேன்..

\\Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா??

அந்த பொண்ணு Reimbursement பண்ற தெகிரியத்துல தான் விக்னேஷ் இப்படி பண்ணிட்டாரோ??

\\அதுமட்டுமல்லாமல், இக்கதையின் ஆசிரியர்தான் பெண்ணிய கொள்கைகளை மறைமுகமாக கூறியிருக்கிறார் என்பதுபோல் விளக்கமளித்திருப்பதனையும், ஆசிரியரின் தீவிர ரசிகர் என்ற முறையில் கண்டிக்கிறேன்...

இதுல எங்கே சார் பெண்ணியம் இருக்கு...பாவம் ஏதோ பழகின தோஷத்துக்காக கூப்பிட்டு போனா அவங்களையே திட்டராரு விக்னேஷ் இத என்னானு சொல்ல??Ramya Ramanihttps://www.blogger.com/profile/15327937833486765054noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-14167974931942602922008-07-26T03:59:00.000+05:302008-07-26T03:59:00.000+05:30ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்தா, காரா சாரமா ...ஒரு பிரச்சனைய உண்டு பண்ணலாம்னு பாத்தா, காரா சாரமா இல்லையே :(((

ஃபிஃப்டி ஆச்சா??ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-21239804315548723762008-07-26T03:57:00.000+05:302008-07-26T03:57:00.000+05:30//Divya said...ஹலோ என்ன....பெருசா கொடி பிடிக்கிறீங...//Divya said...
ஹலோ என்ன....பெருசா கொடி பிடிக்கிறீங்க,//

பெண்ணிய கொள்கைகளைத் திணித்தது மட்டுமல்லாமல், அதனை உறுதி படுத்தும் வகையில் மறுமொழி அளித்திருக்கும் தலைவி திவ்யாவை இன்னொரு முறை கண்டிக்கிறேன்.

அதுமட்டுமல்லாமல், இக்கதையின் ஆசிரியர்தான் பெண்ணிய கொள்கைகளை மறைமுகமாக கூறியிருக்கிறார் என்பதுபோல் விளக்கமளித்திருப்பதனையும், ஆசிரியரின் தீவிர ரசிகர் என்ற முறையில் கண்டிக்கிறேன்...

Reimbursement கொடுக்குறதுனாலதானே அந்த பொண்ணு காசு கொடுக்குறா.... இல்லைனா??? :))) ஸோ... அந்த பொண்ணும் ஓசி தானே?? அத மட்டும் மறச்சிட்டு பையனை மட்டும் கேள்வி கேட்டா??

@திவ்யப்ரியா
இதெல்லாம் நீங்க கண்டுக்காதீங்க... சும்மானாச்சிக்குத்தான் :)))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-48448090147007073832008-07-26T03:38:00.000+05:302008-07-26T03:38:00.000+05:30aduththa part eppo ??me the waitings here, julthy ...aduththa part eppo ??

me the waitings here, julthy post publish karo na:))Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-42923889850764808402008-07-26T03:37:00.000+05:302008-07-26T03:37:00.000+05:30\\ J J Reegan said... மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவ...\\ J J Reegan said...
மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு....\

திவ்யப்ரியா......இதே மாதிரி என்கிட்டவும் கேட்கிறாங்க,

'நான் அவள் இல்லை' அப்படின்னு ஒரூ போஸ்ட் போட்டு , டவுட் க்ளியர் பண்ணிடுங்க!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-36833504523795646432008-07-26T03:34:00.001+05:302008-07-26T03:34:00.001+05:30\ J J Reegan said... // ஜி said... //இல்லீனாலும்.....\ J J Reegan said...
// ஜி said...

//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :)))) //

என்னோட மனசுல இருந்ததை ரொம்ப கரீக்டா சொல்லியிருக்க ஜி மாமு.... என்னோட சார்பா உனக்கு மட்டும் நன்றி...

அட இதுல சப்போர்ட் வேறயா ஜி க்கு??Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-29444327315850387452008-07-26T03:34:00.000+05:302008-07-26T03:34:00.000+05:30\\ ஜி said... //இல்லீனாலும்.....அப்படியே பில் பே ப...\\ ஜி said...
//இல்லீனாலும்.....அப்படியே பில் பே பண்ற மாதிரிதான்:))//

ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்... :))))\\

ஹலோ என்ன....பெருசா கொடி பிடிக்கிறீங்க,

ஓசி ல டின்னர் சாப்பிட போய்ட்டு .....கதையில் விக்னேஷ் தான் சவுண்டு விடுராருன்னு பார்த்தா.......நீங்க கண்டிப்பு கொடியெல்லாம் வேற பிடிக்கிறீங்களா??

இந்த கலாட்டாவெல்லாம் இங்கே வேணாம் கதாசிரியரே!!

\\நீ தான் எப்பயுமே எங்க கம்பனில reimbursement இருக்குன்னு சொல்லி, பே பண்ணுவே? அந்த தைரியத்துல நானும் வந்துட்டேன்...\\

இந்த லைன் தான் விக்னேஷ காப்பித்திருக்கு........இல்லீனா பையன் மானம் கமெண்ட்ஸ்ல பறந்திருக்கும்!!Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-75827427588120270322008-07-25T18:33:00.000+05:302008-07-25T18:33:00.000+05:30@J J Reegan//ரொம்ப வேகமான கதை எழுதுறீங்க...வாழ்த்த...@J J Reegan
//ரொம்ப வேகமான கதை எழுதுறீங்க...வாழ்த்துக்கள்.... //

இந்த கதை, ஒவ்வொரு பார்ட்லயும் ஒரு விஷயத்த cover பண்ணுது…
கதையோட frame இது தான்
part 1 - hero and herione meeting
part 2 - hero falls in love
part 3 - hero proposes to herione
part 4 - ?*?*&*&^$&@#*((
part 5 - ?*?*&*&^$&@#*((

இத முதல்லயே போடலாம்ன்னு தான் நினச்சேன்…சரி, கதை முடிஞ்சப்புறம் போடலாம்ன்னு விட்டுட்டேன்…

//மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவோட பிரதிபலிப்பு இங்க கொஞ்சம் இருக்கு.... //

இது என் முதல் கதை (அதாவது, blog ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி எழுதினது…)
இருந்தாலும், தலைவி திவ்யாவோட பிரதிபலிப்பு இருக்குன்னா...ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம், thank you Reegan :-) btw, மத்த கதைகளையும் படிங்க…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-73101194217851990112008-07-25T18:31:00.000+05:302008-07-25T18:31:00.000+05:30@ஜி//ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்...@ஜி
//ஆண்களை குறிவைத்து வீசிய இக்கடுஞ்சொற்களைக் கண்டித்து பெண்ணியவாதி திவ்யாவை கன்னா பின்னாவாக கண்டமானிக்கு கண்டிக்கிறேன்…//

@J J Reegan
//என்னோட மனசுல இருந்ததை ரொம்ப கரீக்டா சொல்லியிருக்க ஜி மாமு.... என்னோட சார்பா உனக்கு மட்டும் நன்றி... //

இந்த பசங்களுகெல்லாம் கதைல வர ஒரு பய்யன பத்தி சொன்னா கூட பொறுக்க மாட்டேங்குது பா…;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-83641612718451290612008-07-25T18:30:00.000+05:302008-07-25T18:30:00.000+05:30@ரம்யா//Where is the Next Part?? Ore the Waiting i...@ரம்யா
//Where is the Next Part?? Ore the Waiting inge divyapriya madam ?? //

@திவ்யா
//Krishna cafe part 3 potirupeenganu aasai aa......unga blog etty partha ingey neenga 'ta ta' flash back post potirukireenga:((//

@J J Reegan
//அடுத்த பதிவு எப்போன்னு சொல்லிட்டா கொஞ்சம் நல்ல இருக்கும்....//

இந்த weekend (or worst case monday) போட்டுடறேன் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26954671779462677992008-07-25T18:29:00.000+05:302008-07-25T18:29:00.000+05:30@ஜி//aiyo!!! kalakkareenga Ammani... Ilamai thullu...@ஜி
//aiyo!!! kalakkareenga Ammani... Ilamai thullum kaathal thodar kathai.. superaa poguthu…//

thanks ngnaa…தொடர்ந்து எல்லா part சும் படிங்க, படிச்சுட்டு comment அடிங்க :-)

//second half konjam avasaramaa ezuthuneengalo?? neraya spelling mistakes irunthathu :)))//

என்னோட unicode convertor ல எதோ பிரச்சனைன்னு நினைக்கறேன்…இல்லன்னா மட்டும் தப்பில்லாம எழுதிருவியான்னு கேக்காதீங்க ;-)

//aiyo... ippadi ellaarume ore peru vatchirunthaa conpuse aaguthulla... //

உங்க அமேரிக்க மாப்ளை கதைல ஹீரோயினுக்கு என்ன பேருங்க வச்சிருக்கீங்க??? ;-)
confusiona தவிர்க்க, இனிமே எல்லாரும், மனசுக்குள் மத்தாப்பு திவ்யாவ, தலைவி திவ்யான்னு கூப்டுவோமா?? :-))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.com