tag:blogger.com,1999:blog-8138885435545540808.post5710290946247219839..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: 3rd year - 2Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-50613592104735246532008-10-14T22:10:00.000+05:302008-10-14T22:10:00.000+05:30A said... //hey divya!! u'r blog is too good!! ipp...A said...
//hey divya!! u'r blog is too good!! ippothan padichen... :-) u rock!!!//

Hey Arun!!! Thanks a lot :)) continue reading n writing too...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76053102265043979702008-10-10T01:07:00.000+05:302008-10-10T01:07:00.000+05:30btw, this is arunpriyabtw, this is arunpriyaahttps://www.blogger.com/profile/06966770396239324954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-55726925909707506042008-10-10T01:04:00.000+05:302008-10-10T01:04:00.000+05:30hey divya!! u'r blog is too good!! ippothan padich...hey divya!! u'r blog is too good!! ippothan padichen... :-) u rock!!!ahttps://www.blogger.com/profile/06966770396239324954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-80537558128644187782008-10-09T17:47:00.000+05:302008-10-09T17:47:00.000+05:30Saravana Kumar MSK நன்றி சரவணன்...அடுத்த பகுதி நாள...Saravana Kumar MSK
நன்றி சரவணன்...அடுத்த பகுதி நாளைக்கு...

//ஆமாம். இந்த மாதிரி கதை கருவெல்லாம் எப்படி உங்களுக்கு தோன்றுகிறது.. கலக்கலா இருக்கு..//

அப்படியா? ;) அதெல்லாம் திடீன்னு கனவுல தான் வருது ;)

ஜி
//aaha!!!

vazakkamaana kaathal kathainuthaan nenachittu irunthen.. ippadi adichu aadareenga... kalakkunga.. vaazththukkal :))//

இது காதல் கதை இல்ல ஜி...சும்மா வலியின் வீரியத்தை கூட்றதுக்காக, காதல் தோல்வியும் சேத்த வேண்டியதா போய்டுச்சு ;))

மதி
நன்றி மதி...

Murugs said...
//ரொம்ப யாதார்த்தமான கதை போக்கு. நல்லா எழுதறீங்க.
உங்களுடைய எழுத்துக்கள் ரொம்ப யுனிக்கா இருக்கு.//

நன்றி Murugs ...
கடைசி வரைக்கும் யதார்தமாவே போகுதான்னு படிச்சிட்டு சொல்லுங்க :))

ஸ்ரீமதி
//யக்கா கதை சூப்பர்... ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு... எதுக்கெடுத்தாலும் சிரிச்சே பழகிட்டேன்... இதுதான் உங்க வெற்றின்னு நினைக்கிறேன்..!!//

அச்சச்சோ...பீல் பண்ணாத மா...கதை அடுத்த பகுதில சிரிப்பு வருதான்னு சொல்லு, கொஞ்சம் ட்ரை பண்ணி இருக்கேன் :))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-27694564537159332582008-10-09T10:24:00.000+05:302008-10-09T10:24:00.000+05:30யக்கா கதை சூப்பர்... ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு... எ...யக்கா கதை சூப்பர்... ஆனா ரொம்ப கஷ்டமா இருக்கு... எதுக்கெடுத்தாலும் சிரிச்சே பழகிட்டேன்... இதுதான் உங்க வெற்றின்னு நினைக்கிறேன்..!!Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-42989325558848741982008-10-08T11:29:00.000+05:302008-10-08T11:29:00.000+05:30ரொம்ப யாதார்த்தமான கதை போக்கு. நல்லா எழுதறீ...ரொம்ப யாதார்த்தமான கதை போக்கு. நல்லா எழுதறீங்க.
உங்களுடைய எழுத்துக்கள் ரொம்ப யுனிக்கா இருக்கு.Harikshttps://www.blogger.com/profile/10528414185273281048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-74332497884015079922008-10-08T10:28:00.000+05:302008-10-08T10:28:00.000+05:30Azhaga kathai sollittu poreenga...Vaazhthukkal...Azhaga kathai sollittu poreenga...
Vaazhthukkal...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-48419351716883443912008-10-07T23:04:00.000+05:302008-10-07T23:04:00.000+05:30aaha!!!vazakkamaana kaathal kathainuthaan nenachit...aaha!!!

vazakkamaana kaathal kathainuthaan nenachittu irunthen.. ippadi adichu aadareenga... kalakkunga.. vaazththukkal :))ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-60724551282518601822008-10-07T21:58:00.000+05:302008-10-07T21:58:00.000+05:30ஆமாம். இந்த மாதிரி கதை கருவெல்லாம் எப்படி உங்களுக்...ஆமாம். இந்த மாதிரி கதை கருவெல்லாம் எப்படி உங்களுக்கு தோன்றுகிறது.. கலக்கலா இருக்கு..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76016948705298290162008-10-07T21:47:00.000+05:302008-10-07T21:47:00.000+05:30ரொம்ப நல்லா இருக்கு.. தெளிவாவும் இருக்கு.. கிரேட்....ரொம்ப நல்லா இருக்கு.. தெளிவாவும் இருக்கு.. கிரேட்..
அடுத்த பகுதி எப்போ??MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-68761448651794854242008-10-07T21:16:00.000+05:302008-10-07T21:16:00.000+05:30விஜய்ரொம்ப நன்றி விஜய்...என்ன விட்டா காதல் தோல்விய...விஜய்

ரொம்ப நன்றி விஜய்...என்ன விட்டா காதல் தோல்விய பத்தி ஒரு தீசீசே பண்ணிடுவீங்க போல இருக்கே ;)
மற்ற இரண்டு கதாபாத்திரங்களும், அணுவும் அடுத்த பகுதில நேர்ல வருவாங்க...அப்ப உங்களுக்கு இன்னும் ஒரு நல்ல பிக்சர் கிடைக்கும்...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-16427896792331638352008-10-07T21:13:00.000+05:302008-10-07T21:13:00.000+05:30முகுந்தன் நன்றி முகுந்தன்...உங்களுக்கும் நிறைய வம்...முகுந்தன்
நன்றி முகுந்தன்...உங்களுக்கும் நிறைய வம்பர்கள தெரியுமா ? ;)

raghav
படம் மாதிரி இருக்கா? ஹா...உச்சி குளிர்ந்து விட்டது :))
இனிமே அடுத்த பகுதில இருந்து பிளாஷ் baak தான்...

badrinarayanan

பத்ரி...அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் ;)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-6923177153942134802008-10-07T20:19:00.000+05:302008-10-07T20:19:00.000+05:30//சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தா...//சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…//

I do relate this one as well...sure you would know that too:-)Badrihttps://www.blogger.com/profile/03402948712374421083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-87938861192233220992008-10-07T19:45:00.000+05:302008-10-07T19:45:00.000+05:30Beautiful Flow. படித்து விட்டு உரைந்து போயிட்டேன்....Beautiful Flow. படித்து விட்டு உரைந்து போயிட்டேன்.
ஆனா இந்த காதலில் விழுந்தா இந்த மாதிரி தான் ஆகும். காதல் இனித்தால் அது போல் வேறொன்றுமில்லை. ஆனால் காதல் இனித்த காதல் கசக்கத் தொடங்கினால், அது உண்டாக்கும் பாதிப்பு சுனாமியைவிட கோரமானது.

இந்த உண்மையை ரொம்ப அழகாக வர்ணித்திருக்கிறீர்கள்!!

அதிலும் கூட இரண்டு கதாபாத்திரங்கள் கதைக்கு பெருகேற்றுகிறார்கள்.
வாழ்த்துக்கள்!!Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-30241555551447593062008-10-07T19:18:00.000+05:302008-10-07T19:18:00.000+05:30//சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தா...//
சாகனும்ன்னு முடிவெடுக்கற அளவுக்கு அப்படி என்ன தான் அவளுக்கு பிரச்சனை? பெருசா, ஒரு பிரச்சனையும் இல்லங்க…எல்லாருக்கும் சாதாரணமா வர பிரச்சனைக தான். ஆனா, எல்லாமே ஒரே சமயத்துல சேந்து வந்ததுல, அனு ரொம்பவே சோந்து தான் போய்ட்டா பாவம்…

இந்த லைன் தாங்க.. என்னோட மொத்த கவனத்தையும் ஈர்த்துருச்சு..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-27478270379167709982008-10-07T19:17:00.000+05:302008-10-07T19:17:00.000+05:30//அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங...//அவ படிப்பு முக்கியம் தான், ஆனா அத விட அவ தான் எங்களுக்கு முக்கியம்…//

கலக்கி இருக்கீங்க திவ்யப்ரியா ...முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-73490420468044747342008-10-07T19:13:00.000+05:302008-10-07T19:13:00.000+05:30//யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வே...//யு. யெஸ் ல இத விட பெரிய பெரிய காலேஜ் இருக்கு, வேர்ஸிட்டீஸ் இருக்கு…ஆனா, நம்ம காலேஜ், தமிழ் நாட்லயே, one of the finest. இங்க தான், நான், உங்கப்பா, உங்கம்மா எல்லாரும் படிச்சோம்…இங்க படிப்ப மட்டும் இல்ல, வாழ்கையும் கத்துகிட்டோம்…அந்த வயசுல அவனுக்கு கிடச்ச அனுபவங்கள், படிப்பினைகள், சந்தோஷங்கள் எல்லாத்தையும் நீயும் அனுபவிக்கனும்ன்னு குழந்தைத் தனமா ஆசைப்பட்டான் உங்கப்பன்…அது கூட ஒரு நியாயமான ஆசை தானே? அதுல தப்பெதும் இருக்கறதா எனக்கு தோனல…He has given you the best!!!”

Superமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-88889820224932279412008-10-07T19:10:00.000+05:302008-10-07T19:10:00.000+05:30சான்ஸே இல்லை திவ்யப்ரியா.. கலக்கிருக்கீங்க.கதை ஒரு...சான்ஸே இல்லை திவ்யப்ரியா.. கலக்கிருக்கீங்க.

கதை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு குழப்பமில்லாமல் நகருகிறது.. வசனங்கள் தெளிவா இருக்கு.

ஒரு சினிமா பாணியில் கலக்கிருக்கீங்க.. ஏதாவது திட்டம் இருக்கா? தயாரிப்பாளரா நம்ம முதலாளி முகுந்தன் இருக்காரு. கண்டிப்பா ஒத்துப்பாரு.. அதுக்கும் மீ த ஃபர்ஸ்ட் சொல்வாரு.. :)

ஹீரோ யாருன்னு சொல்லவே வேண்டாம்... எல்லாருக்கும் தெரியும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-67854545814549554922008-10-07T19:05:00.000+05:302008-10-07T19:05:00.000+05:30ra(n)gu nathan,sheela...hmm...engayo kelvipatta pe...ra(n)gu nathan,sheela...hmm...engayo kelvipatta peru kadhai maari iruke :P...Badrihttps://www.blogger.com/profile/03402948712374421083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58506376567062873562008-10-07T18:50:00.000+05:302008-10-07T18:50:00.000+05:30//வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமி...//வம்பு பேசுவதென்றால், கரும்பு சாப்பிடவது போல சுமித்ராவுக்கு.//

நிறைய பேருக்கு அப்படிதான் :))முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-73644121243478395812008-10-07T18:47:00.000+05:302008-10-07T18:47:00.000+05:30me the first!!me the first!!முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.com