tag:blogger.com,1999:blog-8138885435545540808.post8282613120872814782..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: எத்தனை விதங்களில் மனிதர்கள்!Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-12961753337260869362008-11-13T16:47:00.000+05:302008-11-13T16:47:00.000+05:30Divya...Soga kadhaiye sugama kadhai mathinadhukku ...Divya...
Soga kadhaiye sugama kadhai mathinadhukku oru salute!!! superrappu !!!!
Ella aangalum marakamal solli yadhaiye //அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //Nanum solgiren ..aanaum ...idai accept pannikollum yella Pengalum perazhau dhan :-)kavidhai Piriyanhttps://www.blogger.com/profile/12642970497487520198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-84598526222104616522008-10-22T20:27:00.000+05:302008-10-22T20:27:00.000+05:30கைப்புள்ளBeautiful boyaa? எல்லாரும் அப்படி தான்னு ...கைப்புள்ள

Beautiful boyaa? எல்லாரும் அப்படி தான்னு சொல்லிக்கறாங்க ;)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-36335873510658970442008-10-17T09:55:00.000+05:302008-10-17T09:55:00.000+05:30//தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த...//தன் சொந்தமோ, தோழியோ, தெரிந்த பெண்ணோ, தன்னோட வந்த ஒரு பெண்ணின் பாதுகாப்புக்கும், சௌகரியதிர்க்கும் தான் பொறுப்புங்கற responsibility and feeling, இந்த பசங்களுக்கு எப்போ, எப்டி வருது? //

ஹி...ஹி...அதெல்லாம் ப்ளட்லேயே வந்துருங்க :)

//ஆனாலும் இவங்களோட பொறுப்பு உணர்ச்சி தாங்க முடியலப்பா...சரி, என்ன தான் இருந்தாலும், உண்மைய ஒத்துக்கிட்டு தான ஆகணும்? இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு... //

அப்போ மீ டூ பியூட்டிஃபுல் பாய் :)கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-87821040612094769972008-10-17T09:29:00.000+05:302008-10-17T09:29:00.000+05:30//போடுக கடலை போடுக போட்டபின்பில்லுகட்டுக அதற்குத் ...//போடுக கடலை போடுக போட்டபின்
பில்லுகட்டுக அதற்குத் தக.//-nice timing kural....!
//அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...// - finishing touch superb(this is always real and men always like that specially after marriage)
GowthamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-8384769133979734162008-10-05T13:46:00.000+05:302008-10-05T13:46:00.000+05:30Romba azhaga irukku unga observations about the wo...Romba azhaga irukku unga observations about the world around you. Keep it up!

--PadmashreeAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-43290176405698475352008-08-28T18:34:00.000+05:302008-08-28T18:34:00.000+05:30@G3வாங்க G3…பதிவ ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றி,...@G3
வாங்க G3…பதிவ ரசிச்சு படிச்சதுக்கு ரொம்ப நன்றி,

// முதல் பதிவ நான் படிக்கலைங்கறத நீங்க கண்டுபிடிக்கல இல்ல//

ஏன், ஏன், ஏன்? கண்டிப்பா படிங்க :)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-37988784206535729302008-08-28T18:09:00.000+05:302008-08-28T18:09:00.000+05:30உங்க ப்ளாக்குக்கு முதல் வருகை.. அப்படி பதிவு டைட்ட...உங்க ப்ளாக்குக்கு முதல் வருகை.. அப்படி பதிவு டைட்டில் மட்டும் ஸ்க்ரோல் பண்ணி பாக்கலாம்னு வந்தேன். இரண்டாவது தலைப்புலயே பதிவ படிக்க வெச்சிட்டீங்க :) [முதல் பதிவ நான் படிக்கலைங்கறத நீங்க கண்டுபிடிக்கல இல்ல ;)]

பதிவ ரொம்ப ரசிச்சு படிச்சேன். அதை ரசிச்சு எழுதி இருக்கற உங்க ரசனையையும் ரசித்தேன் :)G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-36714151728667380212008-08-28T11:53:00.000+05:302008-08-28T11:53:00.000+05:30//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களு...//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...//

உண்மைதான் அக்கா. வீட்ல சண்டை போட்டுகிட்டாலும் வெளில போய்ட்டா ரொம்ப பொறுப்பா பார்த்துக்கிற அண்ணன்...டூருக்குப் போனா "ஏய் நம்ம காலேஜ் பொண்ணுகிட்ட வம்பிழுக்கராங்கடா..வாங்கடானு" இதுவரைக்கும் காலேஜ் பக்கமே அவங்கள பார்த்திருக்க மாட்டோம் ஆனா நமக்கு ஒன்னுங்கரப்ப கூப்பிடாமலே ஓடிவர தோழர்கள்... அக்காக்கிட்ட உட்கார்ந்துக்கொனு அம்மா சொன்னதுக்காகவே அழகா பக்கத்துல உட்கார்ந்து பேசிகிட்டும் அப்படியே நம்மமேலையே தூங்கிவழிஞ்சிக்கிட்டும் வர குட்டி குழந்தைங்க...தனக்கு எவ்ளோ அனுபவம் இருந்தாலும் நாம சொல்ற பொய் கலந்த உண்மைக்கதைகல ரசிச்சுக் கேட்கற தாத்தாக்கள்..ஊர் பேர் தெரியாத இடங்களுக்கு போகும் போது பொறுப்பா வழிக்காட்றவங்கன்னு... இந்த அழகான ஆண்களின் பட்டியல் நீண்டுக் கிட்டேதான் போகுது..!! :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-66827376166980148622008-08-26T14:13:00.000+05:302008-08-26T14:13:00.000+05:30@அவனும் அவளும்முதல் வருகைக்கு ரொம்ப நன்றி...தொடர்ந...@அவனும் அவளும்

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி...தொடர்ந்து படிங்க.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-11961879341572894502008-08-25T18:31:00.000+05:302008-08-25T18:31:00.000+05:30ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க திவ்யா !ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க திவ்யா !manikandanhttps://www.blogger.com/profile/05255637558177003764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-84265654239521998852008-08-22T18:15:00.000+05:302008-08-22T18:15:00.000+05:30@மதி//உங்கள சொல்றீங்களா..இல்லை என்னை திட்டுறீங்களா...@மதி

//உங்கள சொல்றீங்களா..இல்லை என்னை திட்டுறீங்களா???//

நான் பொதுவா சொன்னேன் :-))

@இசக்கிமுத்து

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி இசக்கிமுத்து...தொடர்ந்து படிங்க.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58757367624588552782008-08-22T16:00:00.000+05:302008-08-22T16:00:00.000+05:30அன்புள்ளம் கொண்ட அனைவரும், அக்கறை குணமும் என்றும் ...அன்புள்ளம் கொண்ட அனைவரும், அக்கறை குணமும் என்றும் அழகு தான்!! வித விதமான மனிதர்களில் அழகை விதவிதமாக ரசிக்கலாம்!!!மே. இசக்கிமுத்துhttps://www.blogger.com/profile/14426804568753779775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-50942450905658173502008-08-21T21:51:00.000+05:302008-08-21T21:51:00.000+05:30//:-( ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது...ஊர்ல கொட்ட ...//:-(

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது...ஊர்ல கொட்ட வேண்டுய குப்பைய இங்க வந்து கொட்றதே ஒரு பாவம் தான் :-)//

உங்கள சொல்றீங்களா..இல்லை என்னை திட்டுறீங்களா???Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-79406619462294029702008-08-21T18:55:00.000+05:302008-08-21T18:55:00.000+05:30@gilsThanks so much gils, தொடர்ந்த படிங்க...அப்புற...@gils

Thanks so much gils, தொடர்ந்த படிங்க...
அப்புறம் சொல்ல மறந்துட்டனே, போட்ட ஐஸ்ல எனக்கே ஜலதோஷம் பிடிச்சுருச்சு :-(Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-10722923082894322912008-08-21T18:54:00.000+05:302008-08-21T18:54:00.000+05:30@Jammu// எல்லா ஆண்களும், அழகோ, அழகு... Its really ...@Jammu
// எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Its really really true.//

This is quite expected out of you Jammu :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-86066508508923418442008-08-21T18:53:00.001+05:302008-08-21T18:53:00.001+05:30@ஜி // இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவ...@ஜி
// இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...//
@Raghav
//யாரை கண்டிக்கிறீங்கன்னு தெரியுது..//

யாரை கண்டிக்கிறீங்கன்னு எனக்கு தெரியலயே, யாரு அந்த யுவர் ஆனர்? நானா இல்ல ரம்யாவா? ;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-85087946874952070052008-08-21T18:53:00.000+05:302008-08-21T18:53:00.000+05:30@மதி //என்னைக் கேட்டா...! உங்களுக்கே தெரிஞ்சிருக்க...@மதி
//என்னைக் கேட்டா...! உங்களுக்கே தெரிஞ்சிருக்கணுமே..!//

ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுது...ஊர்ல கொட்ட வேண்டுய குப்பைய இங்க வந்து கொட்றதே ஒரு பாவம் தான் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-21638054167980255112008-08-21T18:52:00.000+05:302008-08-21T18:52:00.000+05:30@Raghav //ஒரே குழப்பமா இருக்கே ? டேய் ராகவா ஏதாவது...@Raghav
//ஒரே குழப்பமா இருக்கே ? டேய் ராகவா ஏதாவது புரியுதா உனக்கு? ..//

என்னோட பஸ்ல வந்த பொண்ணு சரண்யாவுக்கு என் ப்ளாக் linka mail பண்ணிடேன்னு சொன்னேன்…இப்ப புரிஞ்சுதா ? :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-42954744963472591302008-08-21T12:15:00.000+05:302008-08-21T12:15:00.000+05:30//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களு...//இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு.../////

avvvvv....ipdi oray linela oru tonne icea vachiteenga :) nice writeup..first time here..thru ramya's posts..gilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-11351472955080944882008-08-20T14:59:00.000+05:302008-08-20T14:59:00.000+05:30Ore varthai la sollanum na manirathnam padam patha...Ore varthai la sollanum na manirathnam padam patha mathiri oru feel. I really liked the last sentence இப்படி, அன்பும், அக்கறையும் நிறைஞ்ச எல்லா ஆண்களும், அழகோ, அழகு...
Its really really true.
Amarkkalam pannita po :)Unknownhttps://www.blogger.com/profile/04906891990399647421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-43788469774799947852008-08-20T03:06:00.000+05:302008-08-20T03:06:00.000+05:30//இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆன...//இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...//

யாரை கண்டிக்கிறீங்கன்னு தெரியுது.. அந்த "யுவர் ஆனர்" யார்னு ஏன் யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க??
இருந்தாலும் மென்மையா கண்டிக்கக் கூடாதா :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-61090819147784723932008-08-19T20:58:00.000+05:302008-08-19T20:58:00.000+05:30:)) Ithukkuththaan enna maathiri Majestic pakkathu...:)) Ithukkuththaan enna maathiri Majestic pakkathulaiye thangi irukkanum.. just 10 mins thaan.. late aanaalum vootukku poi oru thookaththa potuttu vanthuralaam ;)))

//இனிமே உங்கள ஜி "பெண்ணியவாதி"ன்னு சொல்லமாட்டாரு//

//நீங்க சொன்ன மாதிரி, எல்லாருக்கும் புரிஞ்சா சரி :-))//

இதை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஆனர்...ஜியாhttps://www.blogger.com/profile/06049627918631577637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-1107189663850001032008-08-19T09:36:00.000+05:302008-08-19T09:36:00.000+05:30//கடவுளே, நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணோம் ??? :-(...//கடவுளே, நாங்க மட்டும் என்ன பாவம் பண்ணோம் ??? :-((//

என்னைக் கேட்டா...! உங்களுக்கே தெரிஞ்சிருக்கணுமே..!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-9652875646326800832008-08-18T22:58:00.000+05:302008-08-18T22:58:00.000+05:30//பின்ன குடுக்காம? இன்னிக்கு வந்த உடனே ஒரு mail அன...//பின்ன குடுக்காம? இன்னிக்கு வந்த உடனே ஒரு mail அனுப்சாச்சு நிஜ சரண்யாவுக்கு ;-)//

ஒரே குழப்பமா இருக்கே ? டேய் ராகவா ஏதாவது புரியுதா உனக்கு? ..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-89029610965168704622008-08-18T19:41:00.000+05:302008-08-18T19:41:00.000+05:30@BadriBad!!! welcome, welcome...Thanks for your go...@Badri

Bad!!! welcome, welcome...Thanks for your golden comments...but still, for so many days, since you dimikki kuduthufied from commenting in my blog, I m gonna punish you now...

இதுனால சகல விதமான மக்களுக்கும் அறிவிக்கறது இன்னான்னா, ’என் செல்ல பேரு சிக்கு’ போஸ்டல (http://siragughal.blogspot.com/2008/05/blog-post_21.html) வர சிக்கு நம்ம தலைவர் பத்ரி தான்...ஹா ஹா ஹா (p.s veerappaa styla யோசிச்சுக்கோங்க :-D )Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.com