tag:blogger.com,1999:blog-8138885435545540808.post6501799818387229938..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: சுயபுராணம்!Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger89125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-84828218041979109502009-06-16T11:32:59.565+05:302009-06-16T11:32:59.565+05:30Hey friend ,
you are tagged :)
http://stavirs00...Hey friend ,

you are tagged :)

http://stavirs007.blogspot.com/2009/06/tagged-to-good-old-days.htmlsrihttps://www.blogger.com/profile/05163300976131007175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-68928610130400342372009-06-13T14:32:11.825+05:302009-06-13T14:32:11.825+05:30:-)) நிறைய இடத்துல வாய் விட்டு சிரிச்சேன்..பல்பு வ...:-)) நிறைய இடத்துல வாய் விட்டு சிரிச்சேன்..பல்பு வாங்கறது/வழங்கறது..ஹிஹி!

//ஒன்னாவது, ரெண்டாவதுல படிக்க ஆரம்பிச்சு, இன்னும் //
அப்போவேவா!! சுவாரசியமான tag!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-64262831469468630832009-05-13T17:46:00.000+05:302009-05-13T17:46:00.000+05:30//முகுந்தன் said...
திவ்யபிரியா,
ரொம்ப நா...//முகுந்தன் said...
திவ்யபிரியா,

ரொம்ப நாட்களுக்கு பின் உங்கள் பதிவை படிக்கிறேன்.
விழுந்து விழுந்து(அடி எல்லாம் படவில்லை) சிரித்தேன்:-)//

Repeatuபாசகிhttps://www.blogger.com/profile/04476261649126242353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-90566416229743210912009-05-09T12:03:00.000+05:302009-05-09T12:03:00.000+05:30firstu pointay pattaya kelapings :D6th point namba...firstu pointay pattaya kelapings :D6th point namba mudialye :D ungala naan vera mathiri imagin pani vachirunthen :D romba samathu kudam polanu..ithay mathiri "cat walk" pannra friend oruthi iruka enaku..semma ravusu party..ungalukum avalukum neria tally aguthu :Dgilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-79914298453017166212009-05-08T17:15:00.000+05:302009-05-08T17:15:00.000+05:30ROFL.
சிரிச்சுக்கிட்டே இருக்கேன். :)))ROFL.

சிரிச்சுக்கிட்டே இருக்கேன். :)))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58692424954111200042009-05-08T11:46:00.000+05:302009-05-08T11:46:00.000+05:30ithai yellam padicha neega romba nallavanga pola t...ithai yellam padicha neega romba nallavanga pola theriyuthu

nambalama:-))))*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-22355689246518839932009-05-08T09:47:00.000+05:302009-05-08T09:47:00.000+05:30Anda kavidai eludi 13 points opethunadhunaala 26 p...Anda kavidai eludi 13 points opethunadhunaala 26 point neenga sombal ullavanga sollaama solreengala?? :D

I liked the 4th point!!Karthik lollunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58288860490383388972009-05-08T04:40:00.000+05:302009-05-08T04:40:00.000+05:30திவ்யபிரியா,
ரொம்ப நாட்களுக்கு பின் உங்கள் பதிவை ...திவ்யபிரியா,

ரொம்ப நாட்களுக்கு பின் உங்கள் பதிவை படிக்கிறேன்.
விழுந்து விழுந்து(அடி எல்லாம் படவில்லை) சிரித்தேன்:-)முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-82078714222387316692009-05-08T04:35:00.000+05:302009-05-08T04:35:00.000+05:30// எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்க...// எப்ப பாரும் தேவையில்லாம கெக்க பெக்கன்னு சிரிக்கறது, ஓயாம பேசுறது, நல்லா ரத்தம் வர அளவுக்கு மொக்கை போடுறது, பாரபட்சமில்லாம பல பல்புகள வாரி வழங்கறது/வாங்கிக்கறது – இப்படிபட்ட விஷயங்கள் நிறஞ்சது தான் என் அன்றாட வாழ்க்கை.

ரொம்ப நல்ல பழக்கம் :)முகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-71082043129914898852009-05-08T04:33:00.000+05:302009-05-08T04:33:00.000+05:30//Raghav said...
6. சின்னக் கலைவாணி - பட்டம் தானே...//Raghav said...
6. சின்னக் கலைவாணி - பட்டம் தானே காசா பணமா.. எடுத்துக்கங்க

Superமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-89200428363870861302009-05-08T04:30:00.000+05:302009-05-08T04:30:00.000+05:30////25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நல...////25 என்ன, 250 கூட சொல்லலாம், ஆனா படிக்கறவங்க நலனை கருதி, 25 யே போதும்னு விட்டுட்டேன்//

திவ்யா நீங்க இத்தனை நல்லவங்களாஆஆஆஆஆஆஆஆஆ

ரிபீட்டுமுகுந்தன்https://www.blogger.com/profile/00956052694116216528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-60373516731209539902009-05-07T15:23:00.000+05:302009-05-07T15:23:00.000+05:30இதே topic ல நான் எழுதி இருக்கேன்...
மக்கள்ஸ் வந்...இதே topic ல நான் எழுதி இருக்கேன்...

மக்கள்ஸ் வந்து பாருங்கமேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-51934980876140347442009-05-07T14:49:00.000+05:302009-05-07T14:49:00.000+05:30hey hero sir, top ten la illa vanthirukkanum...aen...hey hero sir, top ten la illa vanthirukkanum...aenna avar avlo nallavar....anandhttps://www.blogger.com/profile/16648171116006237946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-17075418113610221542009-05-07T14:29:00.000+05:302009-05-07T14:29:00.000+05:3025. இது என்னோட வாழ்த்து.
பதிவுலகம் வாழ
பதிவுலக ந...25. இது என்னோட வாழ்த்து.

பதிவுலகம் வாழ
பதிவுலக நண்பர்கள் மகிழ
அன்னைச் செந்தமிழ் சிறக்க
நல்லதாய் கதையெழுத
இன்னுமொரு நூற்றாண்டு இரும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26883556330930497942009-05-07T14:27:00.000+05:302009-05-07T14:27:00.000+05:3024. மார்கழித் திங்களில் ஆரம்பித்ததாலோ என்னவோ எப்போ...24. மார்கழித் திங்களில் ஆரம்பித்ததாலோ என்னவோ எப்போதும் சில்லென்று இருக்கும் உனது பதிவுகள்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-39904722766145847032009-05-07T14:25:00.000+05:302009-05-07T14:25:00.000+05:3023. எவ்வளவு பாராட்டினாலும்.. சிம்பிளா இருக்குறது23. எவ்வளவு பாராட்டினாலும்.. சிம்பிளா இருக்குறதுRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-9426107672199944172009-05-07T14:21:00.000+05:302009-05-07T14:21:00.000+05:3021. பதிவோவியப் பெண்21. பதிவோவியப் பெண்Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-9987794051870385272009-05-07T14:19:00.000+05:302009-05-07T14:19:00.000+05:3020. திவ்யப்ரியா aka திருட்டுப்ரியா - கதைகளால் உள்ள...20. திவ்யப்ரியா aka திருட்டுப்ரியா - கதைகளால் உள்ளம் திருடுபவர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-84653134242271481972009-05-07T14:18:00.000+05:302009-05-07T14:18:00.000+05:3018. பிசிரில்லா பிசிராந்தையார் நட்பைக் கொண்டவர்.18. பிசிரில்லா பிசிராந்தையார் நட்பைக் கொண்டவர்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26165668004173034882009-05-07T14:17:00.000+05:302009-05-07T14:17:00.000+05:3017. கோடைமழைக்கு காரணமானவர்களில் ஒருவர் - எப்புடின்...17. கோடைமழைக்கு காரணமானவர்களில் ஒருவர் - எப்புடின்னு யோசிக்கிறீங்களா?? வள்ளுவர் என்ன சொல்லிருக்காரு “ நல்லார் ஒருவர் உளறேல்” .. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-31209506932709801752009-05-07T14:15:00.000+05:302009-05-07T14:15:00.000+05:3016. மெனமான மலராய் இருக்க விரும்பி முடியாமல் ஆயிரம்...16. மெனமான மலராய் இருக்க விரும்பி முடியாமல் ஆயிரம் அட்வைஸ் வழங்க வேண்டிய அர்ச்சனாவானவர்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-74309138855954083712009-05-07T14:14:00.000+05:302009-05-07T14:14:00.000+05:3015. இசையரசி - அப்புடின்னும் பட்டம் வாங்கியிருக்க வ...15. இசையரசி - அப்புடின்னும் பட்டம் வாங்கியிருக்க வேண்டியது, ப்ச் என்ன பண்ணுறது.. சுருதிய ரொம்ப குறைச்சிட்டதால பாட்டு பாட்டியோட சாபம் தடுத்துருச்சு..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-25738215666912330372009-05-07T14:11:00.000+05:302009-05-07T14:11:00.000+05:3014. சிறந்த மருத்துவர் - காதல் ஒரு சிக்கன் ஃபாக்ஸ் ...14. சிறந்த மருத்துவர் - காதல் ஒரு சிக்கன் ஃபாக்ஸ் என்ற அரிய கண்டுபிடிப்புக்காக..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-5254260299058300002009-05-07T14:10:00.000+05:302009-05-07T14:10:00.000+05:3013. Page intentionally left blonk :)13. Page intentionally left blonk :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-27980355999430372292009-05-07T14:08:00.000+05:302009-05-07T14:08:00.000+05:3012. பூவுக்குள் பூகம்பம் அதுக்கு எதிர்ப்பதம் = திவ்...12. பூவுக்குள் பூகம்பம் அதுக்கு எதிர்ப்பதம் = திவ்யப்ரியாவின் மலரே மெளனமா பதிவுRaghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com