tag:blogger.com,1999:blog-8138885435545540808.post6432920750762199201..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: ஓடிப்போலாமா? - 5Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-63984082863710834032010-03-05T10:34:40.690+05:302010-03-05T10:34:40.690+05:30Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ண...Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D

This one, really a great knock...,லோகுhttps://www.blogger.com/profile/05024958259337901882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-5008547784909624252010-02-07T20:09:33.845+05:302010-02-07T20:09:33.845+05:30dhivya,
romba nalla irukku:) superb endingdhivya,

romba nalla irukku:) superb endingAnonymoushttps://www.blogger.com/profile/09556466636143391509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-34292078267210687292010-01-07T16:39:37.619+05:302010-01-07T16:39:37.619+05:30திவ்ய பிரியா அடுத்த கதை எப்போ?திவ்ய பிரியா அடுத்த கதை எப்போ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-10615411839203755072010-01-07T16:37:53.619+05:302010-01-07T16:37:53.619+05:30திவ்ய பிரியா அடுத்த கதை எப்போ?திவ்ய பிரியா அடுத்த கதை எப்போ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-60402593705180758802009-12-28T19:38:55.841+05:302009-12-28T19:38:55.841+05:30இப்போ தான் ஐந்து பாகங்களும் படிச்சேன்.. உங்களோட வழ...இப்போ தான் ஐந்து பாகங்களும் படிச்சேன்.. உங்களோட வழக்கமான குறுகுறுப்பான காதல் கதைக்கு நடுவில் மிகவும் பிடித்தது Moral of the Story தான்.. ஹிஹி.. வாழ்த்துகள்.மதிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-795859799532912172009-12-28T15:09:23.166+05:302009-12-28T15:09:23.166+05:30kadantha sila naatkala unga posts ethuvum padikka ...kadantha sila naatkala unga posts ethuvum padikka mudiyala..sema busy ah irunthaen..pressure, frustration nu enna konnu eduthiruchu...intha kathai padicchathukku appuram etho tholanchathu ellam thirumba kidaicha oru santhosam...thank you very much..unnoda ovvoru variyum kavithai..vaalthukkalanandhttps://www.blogger.com/profile/16648171116006237946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26160188088974396852009-12-25T01:25:05.722+05:302009-12-25T01:25:05.722+05:30DP eppo adutha post? adutha varusham dhana?
wishin...DP eppo adutha post? adutha varusham dhana?
wishing u in advance a very happy new year.. unga blog melum valara valthukalpari@parimalapriyahttps://www.blogger.com/profile/00453502885096956740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26049083419353295872009-12-23T08:11:58.624+05:302009-12-23T08:11:58.624+05:30Karthigeyan yaarunu yosikaadenga.. LOLLU thambi th...Karthigeyan yaarunu yosikaadenga.. LOLLU thambi thaan :DAndo-Karthikhttps://www.blogger.com/profile/02002313292984186866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-48897306814105540562009-12-23T04:24:43.900+05:302009-12-23T04:24:43.900+05:30Too Good..Romba nalla irunthathuToo Good..Romba nalla irunthathuGunahttps://www.blogger.com/profile/08997497036024284048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-67380727509523048332009-12-22T15:21:09.750+05:302009-12-22T15:21:09.750+05:30Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ண...Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா

Naan London figura ushaar pannalam irukken... Any suggestions? :D

~~~~~~~LOLLU KARTHIK~~~~~~Ando-Karthikhttps://www.blogger.com/profile/02002313292984186866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-30721456747086424002009-12-22T15:19:21.779+05:302009-12-22T15:19:21.779+05:30Good... Climax- Flashback connection is Divya'...Good... Climax- Flashback connection is Divya's touch..

அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக்கொண்டு

Ada Ada Ada.. Inge naama AR Rahman music la oru mini song podroom :DAndo-Karthikhttps://www.blogger.com/profile/02002313292984186866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-5490038718236377202009-12-17T21:51:47.753+05:302009-12-17T21:51:47.753+05:30as someone said, that 20 min concept is good.. :Pas someone said, that 20 min concept is good.. :PUnknownhttps://www.blogger.com/profile/13534901934607384796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-7319135662726419012009-12-14T20:45:37.052+05:302009-12-14T20:45:37.052+05:30அப்புறம் இன்னொன்னு சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்த...அப்புறம் இன்னொன்னு சொல்லணும்னு நினைச்சிட்டு இருந்தேன். உங்களுக்கு பசங்க சைக்காலஜி நல்லாவே தெரியுது. முதல் பாகத்திலே கலக்கலா இருந்துச்சு. இதிலும் அப்படிதான். எப்படி? ;)))

ரொம்ப நல்ல கதை.. என் ஜாய்ட் அ லாட்! :)Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-75610652679124837052009-12-14T20:42:19.316+05:302009-12-14T20:42:19.316+05:30yay! i made it!!!
//Moral of the story: அமெரிக்கா...yay! i made it!!!

//Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா ஹா :D

படிச்சிட்டு இருக்கும்போதே இந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சிடணும்ங்கிறீங்க.. :)))Karthikhttps://www.blogger.com/profile/06305867899794302202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-37156633967700695802009-12-10T10:45:52.138+05:302009-12-10T10:45:52.138+05:30\\முன்குறிப்பு
முதல் பாகத்தில் இருக்குற நீல நிற பத...\\முன்குறிப்பு
முதல் பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும், இந்த பாகத்தில் இருக்குற நீல நிற பத்திகளுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கான்னு பாருங்க ;)

இதென்ன பெரிய கம்ப சூத்திரமா. மென்பொருள் பொறியாளர்’னா சும்மாவா. இதுக்கு பேரு தான் லைன் ரீ-யூஸிங்கா? :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-65431082762677537082009-12-10T10:39:43.236+05:302009-12-10T10:39:43.236+05:30ரொம்ப லேட்டா இந்தக் கதையைப் படிக்கறேன். அது ஏன்னா,...ரொம்ப லேட்டா இந்தக் கதையைப் படிக்கறேன். அது ஏன்னா, நீங்க ஒவ்வொரு பாகத்திலும் வைக்கிற சஸ்பென்ஸ் தாங்க முடியாது.

மீண்டும் கனகச்சிதமான பாத்திரப் படைப்பு. கதையை விட எனக்கு உங்கள் பாத்திரப் படைப்புதான் ரொம்பப் பிடிக்கும்.

\\Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ஹா ஹா \\
அப்படியெல்லாம் இல்லீங்க. இது படத்துல தமிழ் படத்துல தான் நடக்கும். சில வருடங்கள் முன்பு அமெரிக்கா போயிருந்த போது இது நிஜமாகவே நாண் பார்த்தது. பே ஏரியாவில் சமீபத்தில் திருமணமான நிறைய தம்பதிகளைப் பார்க்கலாம். பையன் படு கேவலமாக இருப்பான். ஆனால் மனைவி மிக அழகாக இருப்பான். அப்போது என் நண்பனோடு பேசிக் கொண்டது தான் ஞாபகம் வருகிறது.

“மாப்ளே,நாட்ல இருக்கும் அழகான ஃபிகருங்கள்’லாம் இப்படி டாலச் தேசத்துக்கு வந்துடுதுங்க. மிச்சம் மீதி தான் நம்மள மாதிரி ஆளுங்களுக்குக் கிடைக்கும்” :)Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-26656278459962086062009-12-01T22:25:10.490+05:302009-12-01T22:25:10.490+05:30Nice one! Innoru kosuru pottu triple effect tharuv...Nice one! Innoru kosuru pottu triple effect tharuveenganu nenaichen :PAlpine Pathhttps://www.blogger.com/profile/15028192649180303567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-2028067914133730772009-12-01T17:07:30.737+05:302009-12-01T17:07:30.737+05:30ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த எஃபெக்ட்....
கலக்கிடீங...ஒரு நல்ல தமிழ் படம் பார்த்த எஃபெக்ட்....
கலக்கிடீங்க....

one small request: dont use any actor pics in next story.Pradeephttps://www.blogger.com/profile/10519767908793991543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-32328469622080995492009-11-28T03:49:13.324+05:302009-11-28T03:49:13.324+05:30Moral of the story படிச்சால் எங்களுக்கு எல்லாம் பல...Moral of the story படிச்சால் எங்களுக்கு எல்லாம் பல்புன்னு சொல்ரீங்க!Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-30587831507598911092009-11-28T03:40:28.858+05:302009-11-28T03:40:28.858+05:30மோதல் தொடங்கிய அதே இடம், அதே சூழ்நிலை, அதெ வர்ணனைய...மோதல் தொடங்கிய அதே இடம், அதே சூழ்நிலை, அதெ வர்ணனையில் காதலையும் கொண்டு வந்து முடித்திருக்கிறீர்கள். அருமை!Santhappanசாந்தப்பன்https://www.blogger.com/profile/07148021073755708494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-74959725863580520282009-11-26T21:58:13.489+05:302009-11-26T21:58:13.489+05:30அருமையோ அருமை. கிளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது....அருமையோ அருமை. கிளைமேக்ஸ் ரொம்ப நல்லா இருந்தது. அடுத்து என்ன ஆகும்னு ஆவலோட படிச்சேன். நல்ல முடிவு. மொத்தத்துல தூள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-83440553772837042632009-11-26T14:46:15.511+05:302009-11-26T14:46:15.511+05:30அக்கா ரொம்ப சூப்பர்.. :))) எனக்கு ரொம்ப பிடிச்சிரு...அக்கா ரொம்ப சூப்பர்.. :))) எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.. :)))

//[இதோட நிஜமாவே முற்றும்] :)//

இல்ல. இதுக்கு முன்னாலையே முடிஞ்சிடிச்சி... ;)))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-62689413359785529332009-11-26T10:07:17.842+05:302009-11-26T10:07:17.842+05:30கடைசி வரைக்கும் இந்த வினோத் இப்படி யோசிக்கறதும்
//...கடைசி வரைக்கும் இந்த வினோத் இப்படி யோசிக்கறதும்
///“எப்படி இவ்ளோ சீக்கரம் வேற கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா…அப்ப இனிமே அவளோட எப்பவுமே பேச முடியாதா? நான் ஏன் இப்படி இருக்கேன்? எப்ப பாத்தாலும் அவளையே நினைச்சுகிட்டு…” என்று யோசித்தபடி மிகவும் சோகமாக அந்த ஓடைக்கு பக்கத்தில் தன் நிழலை பார்த்தபடி மெதுவாக நடந்து கொண்டிருந்தான் வினோத்.////
அந்த கொசுறு 2
///“அடச்சே…அதில்லடா…இந்த கல்யாணம்…இது கண்டிப்பா பண்ணிக்கனுமா? அவ்ளோ தானா என் வாழ்க்கையே? இன்னும் இருபது நிமிஷத்துல முடிய போகுதா? பேசாம இன்னும் கொஞ்ச நாள் பேச்சுலரா இருந்திருக்கலாமோ?” பாவமாய் அவன் கேட்க,////
நித்யாவோட (ஆச்சர்யத்தில் மலர்ந்த கண்களால் அவன் கண்களை சந்தித்தவள், அந்த பார்வையின் அர்த்தம் புரிய) புரிந்துகொள்ளல் தவறா என தோன்றுகிறது....Takkar Starshttps://www.blogger.com/profile/09144053483752062213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-70254021502990440242009-11-26T10:06:57.129+05:302009-11-26T10:06:57.129+05:30கொஞ்சம் வருத்தம் உங்கள் moral of the story யில்///...கொஞ்சம் வருத்தம் உங்கள் moral of the story யில்///Moral of the story: அமெரிக்காவில இருந்துட்டு பொண்ணு தேடினா வழக்கம் போல பல்பு தான் மாப்ளை!!! ///
///“ஆனா இந்த மாப்ளைகிட்ட ஒரே ஒரு குறை மட்டும் தான்…”
’என்ன’ என்பது போல் பிரகாஷ் பார்க்க, தலையை குனிந்தபடி, “அவரு வினோத் இல்லை...அது ஒன்னு தான்///
இப்படி இருக்கும் பெண்ணை மணந்து பல்பு வாங்கறத விட அதுக்கு முன்னாடியே பல்பு வாங்குனது நல்லதில்லையா????Takkar Starshttps://www.blogger.com/profile/09144053483752062213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-53939759444069257162009-11-26T10:06:34.024+05:302009-11-26T10:06:34.024+05:30இந்த பெண்களை புரிந்துகொள்ள முடிவதில்லை
ஒரு கணம்
/...இந்த பெண்களை புரிந்துகொள்ள முடிவதில்லை
ஒரு கணம்
///“வினோத்த பத்தி சொல்றியா? அதெல்லாம் இல்லடா…நடக்காதுன்னு தெரிஞ்சதும் நான் எப்பயோ அவன மறந்துட்டேன்…நடக்காதத நினைச்சு வருத்தப் படறத விட நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப் பட வேண்டியது தான்….இப்ப பாரு….இவரு வினோத்த விட அதிகம் படிச்சிருக்காரு, அவனை விட நல்ல நிலைமையில இருக்காரு…பாக்கறதுக்கும் அவன விட ஹான்சம்மா இருக்காரு…என்ன தான் வினோத் நல்ல பையனா இருந்தாலும், கொஞ்சம் பொறுப்பு பத்தாது…ஆனா இந்த மாப்ளை அப்படியில்லை. ரொம்ப பொறுப்பானவரு…அதுவும் யூ.யெஸ் ல வேற இருக்கறதால, உன்னையும் அடிக்கடி வந்து பாத்துக்கலாம்…”///
மறு கணம்
//அவள் கண்களிலிருந்து சிந்திய அந்த ஒரு சொட்டு கண்ணீர் நேராய் அந்த வெம்மணலில் பரவியிருந்த அவன் பெயரின் மேல் விழுந்தது. தானாக”த்’ உறுவானதை பார்த்தவள், உடனே மொத்த பெயரையும் வேகவேகமாய் அடையாளம் தெரியாமல் அழித்தாள், இதயத்திலிருப்பதை அழிப்பதாக எண்ணிக் கொண்டு////Takkar Starshttps://www.blogger.com/profile/09144053483752062213noreply@blogger.com