tag:blogger.com,1999:blog-8138885435545540808.post5543632754872744409..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: அன்புள்ள பாலு…Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-74858542333335820902009-09-28T11:41:15.399+05:302009-09-28T11:41:15.399+05:30nice story.. its really touching
and close to the ...nice story.. its really touching
and close to the heart..

kee pdoing the great work, divya..

sankarasankarasubramanianhttps://www.blogger.com/profile/16033622721484841570noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-23894194843805879412008-12-29T23:16:00.000+05:302008-12-29T23:16:00.000+05:30இந்த கதையை படித்ததில் இருந்து ,இத்தனை நாட்களாக உங்...இந்த கதையை படித்ததில் இருந்து ,
இத்தனை நாட்களாக உங்கள் படைப்புகளை படிக்காமல் இருந்ததற்காக வருந்துகிறேன்,

வாழ்த்துக்கள்...

நிறய எழுதுங்க...

அன்புடன்..
மண்ணை சேகர்mannaisekarhttps://www.blogger.com/profile/14014379206761766358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-67873695549889509172008-12-13T02:18:00.000+05:302008-12-13T02:18:00.000+05:3050 :)50 :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-57403582805222025622008-12-06T08:24:00.000+05:302008-12-06T08:24:00.000+05:30றொம்ப நல்லா இருக்கு....மிக அருமை.....நெஞ்சதை தொட்ட...றொம்ப நல்லா இருக்கு....
மிக அருமை.....
நெஞ்சதை தொட்டுட்டீங்க...

வாழ்த்துக்கள்...

நிறய எழுதுங்க...

அன்புடன்..
- கார்த்திக் -Karthik Krishnahttps://www.blogger.com/profile/05320424865236848957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-78794417636657416302008-12-03T21:41:00.000+05:302008-12-03T21:41:00.000+05:30ம்ம்ம் ... அழகாயிருக்கு.சொன்ன விதம் அழகு.என்னைக்கவ...ம்ம்ம் ... அழகாயிருக்கு.

சொன்ன விதம் அழகு.

என்னைக்கவர்ந்த விஷயம் (யாரும் சிரிக்காதிங்கோ) கடிதவரிகளை ஃபாண்ட் மாற்றி எழுதியது.

இது ரொம்ப பிடிச்சிறுக்கு.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76831011521771603032008-11-27T20:45:00.001+05:302008-11-27T20:45:00.001+05:30Neenga inda kadaiyai eludiya vidam arumai!!!Neenga inda kadaiyai eludiya vidam arumai!!!Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-80606858734756620552008-11-27T20:45:00.000+05:302008-11-27T20:45:00.000+05:30Arumaiyana kadai sagodari....எனக்கு வால்பாறை பாலுவ...Arumaiyana kadai sagodari....

எனக்கு வால்பாறை பாலுவா தெரியும், தென்காசி பாலுவா தெரியும், காரைக்குடி பாலுவா தெரியும், சென்னை பாலுவா தெரியும்

enakku therinjadhu Gopal, jayapal thaan...Karthikhttps://www.blogger.com/profile/03904017188308667056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-12649594045613762312008-11-26T21:36:00.000+05:302008-11-26T21:36:00.000+05:30Ppl check this out...http://www.orkut.co.in/Main#C...Ppl check this out...http://www.orkut.co.in/Main#Community.aspx?cmm=51181408Smritihttps://www.blogger.com/profile/15827920324672563870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-821339643782651632008-11-24T19:36:00.000+05:302008-11-24T19:36:00.000+05:30திவ்யப்ரியா,கதை படித்தேன். இன்னும்கூட மனதில் பதிவத...திவ்யப்ரியா,

கதை படித்தேன்.

இன்னும்கூட மனதில் பதிவது போல் எழுதலாம்.

சொல்ல வந்தது சரியாக அல்லது அழுத்தமாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன்.

மற்றபடி உரையாடல்கள் நன்றாக இருக்கிறது. நல்ல கரு.

அதற்க்கு காரணம்:

// மத்தபடி எப்பயாச்சும், ஃபோன்ல நலம் விசாரிக்கறதோட சரி.//

இந்த வரி ரகுவை முன்னாலேயே ஒரு ”வறட்டு கெளரவமிஸ்டாக” காட்டிவிடுகிறது

//ஆனா, பாலு மட்டும் அப்டியே மாறாம தான் இருந்தான்.//

//தனித்துவமும் நிரம்பி வழியும் வாழ்த்து அட்டைகள் அனுப்புவானே//

கல்யாணத்திற்க்கு வர வில்லை .ஒகே.ஏன் அட்லீஸ்டு ஒரு வாழ்த்து
அட்டை கூட கல்யாணத்திற்கு அனுப்பவில்லை. Logic உதைக்கிறது.

நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-81084185878310617292008-11-24T13:22:00.000+05:302008-11-24T13:22:00.000+05:30Really superb nice real story.. Real Friendship ne...Really superb nice real story.. Real Friendship never fails...!
GowthamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-48400951536165369022008-11-23T15:57:00.000+05:302008-11-23T15:57:00.000+05:30நல்ல கதைங்க நிறய எழுதுங்க நன்றீதொடர்புக்கு...yahoo...நல்ல கதைங்க

நிறய எழுதுங்க

நன்றீ

தொடர்புக்கு...
yahoo pkrishnan143
gmail pkrishnan143
9894071174ரிஷிhttps://www.blogger.com/profile/17573241332420806997noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-34756718376210553512008-11-23T12:00:00.000+05:302008-11-23T12:00:00.000+05:30ரெம்ப யதார்த்தமான நடையில் அழாக எழுதியிருக்கீங்க.இத...ரெம்ப யதார்த்தமான நடையில் அழாக எழுதியிருக்கீங்க.
இதை படிக்கும் பொது என்னோட friends எல்லோரையும் நினைத்துகொண்டேன்.
வாழ்த்துக்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-69393478673439301042008-11-19T23:21:00.000+05:302008-11-19T23:21:00.000+05:30லேட் கம்மிங்கு சாரி திவ்யாபடிச்சுட்டு இன்னிக்கு ப...லேட் கம்மிங்கு சாரி திவ்யா
படிச்சுட்டு இன்னிக்கு பின்னுட்டம் போடலாம் நாளைக்கு போட்டுடலாம்ன்னு ஒரு வாரத்தை ஒட்டிட்டேன். சாரி

கதை சூப்பர் திவ்யா. பயங்கர டச்சிங்கா இருந்தது. இந்த கதை படிச்ச முடிச்சபிறகு என் பிரெண்ட் எனக்கு எழுதின லெட்டர்ஸ் எல்லாம் எடுத்து பார்த்தேன் (9ஆம் வகுப்பில ஆரம்பிச்சு 12வது போனவரை எழுதி இருக்கா அதையெல்லாம் இன்னும் பத்திரமா வெச்சு இருக்கேன் .அதுக்கப்புறம் இந்த போன் வந்துடுச்சு )

திரும்ப இன்னிக்கு அவளுக்கு ஒரு லெட்டர் எழுதி போஸ்ட் செஞ்சு இருக்கேன். பார்க்கலாம் அவ எப்படி சர்ப்ரைஸ் ஆகறான்னு?தாரணி பிரியாhttps://www.blogger.com/profile/02685023662272464299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-85458972308138161442008-11-18T13:55:00.000+05:302008-11-18T13:55:00.000+05:30!!! toucho touchuni toching story...aana semma rea...!!! toucho touchuni toching story...aana semma real life..oru vela nejamavay real life incidentgarathala ivlo realistica iruko? :D anyawys..unga presentation super..aana ipdi govt norm mathiri oru parakum inoru parakum moonu varusha idaiveli kuraicheenganna kathai chinnatha theriyum :)) ilaati divyanu pera vachalay mega serial ezthuvangalonu makkal thinka koodum :Dgilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-39673171943654319052008-11-17T20:28:00.000+05:302008-11-17T20:28:00.000+05:30//அத ஏன் கேக்கறீங்க? கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ...//அத ஏன் கேக்கறீங்க? கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா?” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…//

உங்களிடம் அப்படி சொல்லி இருக்கலாம்.. ஆனால் உங்கள் அம்மாவிடமோ அல்லது அவரின் நண்பர்களிடமோ சொல்லி சிலாகித்திருக்கலாம்.. அல்லது உங்கள் திறமைக்கு இது குறைவு என்றும் கருதி இருக்கலாம்.. அதனால நீங்க அதெல்லாம் கண்டுக்காம தொடர்ந்து எழுதுங்கோ.. :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35977291191293023052008-11-17T19:08:00.000+05:302008-11-17T19:08:00.000+05:30முகுந்தன் உங்களுக்கு இப்பவே அப்படி தோன ஆரம்பிச்சுட...
முகுந்தன்
உங்களுக்கு இப்பவே அப்படி தோன ஆரம்பிச்சுடுச்சா ;)

Srinivas said...
//அது என்னங்க , குசேலன் ல தலைவர் நடிச்சாலும் நடிச்சார், old friends னாலே பாலு நு தான் வெப்பீங்கலா????//

இந்த கதை மட்டும் இல்ல, பேர்களும் நிஜம் தான்…

Murugs

நன்றி Murugs…

ஆயில்யன்

நன்றி ஆயில்யன்…

//(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள்! - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்!)//

அத ஏன் கேக்கறீங்க? கதைய படிச்சிட்டு, “இதெல்லாம் ஒரு கதையா?” இப்படி சொன்னது வேற யாரும் இல்ல, என் அப்பா தான் :( சின்ன சம்பவமா இருக்கறதால, பெருசா எடுத்தக்கலையோ என்னவோ…

காண்டீபன்

நன்றி காண்டீபன்…தொடர்ந்து படிங்க…

Saravana Kumar MSK

முன்னாடியே கண்டு பிடிச்சுட்டீங்களா? சூப்பர் :))

புதியவன்

நன்றி புதியவன் …தொடர்ந்து படிங்க…

Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-33869257558819211142008-11-17T10:08:00.000+05:302008-11-17T10:08:00.000+05:30//மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்...//மனைவி சொன்னதெல்லாம் ஒரு காரணம் இல்ல… எல்லாம் இந்த வேண்டாத வரட்டு கெளரவம் தான், நான் ஏன் இறங்கி வரனும்ங்கற பிடிவாதம் தான்//

கதை நல்லா இருக்குங்க. கதாபாத்திரமே கதைய சொல்கிற மாதிரி எழுதினது அருமை.புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-1871908913860848342008-11-16T20:28:00.000+05:302008-11-16T20:28:00.000+05:30ரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப டச்சிங்கா இருக்கு.. [நீ...ரொம்ப அழகா இருக்கு.. ரொம்ப டச்சிங்கா இருக்கு.. [நீங்கள் எழுதிய விதமும்..]MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-66867292301084992132008-11-16T20:27:00.000+05:302008-11-16T20:27:00.000+05:30படிக்கும் போதே இயல்பாக இருந்தபோதே தோன்றியது.. இது...படிக்கும் போதே இயல்பாக இருந்தபோதே தோன்றியது.. இது உண்மையான சம்பவமோ என்று..MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-21376781847842047542008-11-16T06:11:00.000+05:302008-11-16T06:11:00.000+05:30கதை மிக அருமை தோழி.கதை மிக அருமை தோழி.காண்டீபன்https://www.blogger.com/profile/07438920734186821488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-36152123188139905662008-11-14T19:57:00.000+05:302008-11-14T19:57:00.000+05:30நல்லா இருக்கு பாஸ்!பாலு தன் வர இயலாத சூழலினை சொல்ல...நல்லா இருக்கு பாஸ்!

பாலு தன் வர இயலாத சூழலினை சொல்லு கடிதமும் சரி பாலுவின் நண்பர் திருமணத்திற்கு புறப்பட்ட கதையினை வெளிப்படுத்தும்போதும் சரி மனதில் கொஞ்சம் கனமேற்றிவிட்டீர்கள்

அருமையான நட்பின் கதைக்கு நல் வாழ்த்துக்கள் :))

(அப்படியே உங்க அப்பா மாமாவுக்கும் கதையினை பிரதி எடுத்து கண்டிப்பாய் கொடுங்கள்! - உள்ளத்திலிருந்து வெளிப்படும் இது போன்ற விசயங்களை மற்றவர்களுக்கு தெரியப்படுத்திக்கொள்ளுங்கள்!)ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-70570087732717148832008-11-14T14:10:00.000+05:302008-11-14T14:10:00.000+05:30ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! கருவைவிட நீங்...ரொம்ப அருமையா எழுதியிருக்கீங்க! கருவைவிட நீங்க சொன்ன விதம் ரொம்ப நல்லா இருக்கு. :)Harikshttps://www.blogger.com/profile/10528414185273281048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-81931716290341954442008-11-14T12:59:00.000+05:302008-11-14T12:59:00.000+05:30//எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது...//எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)//

sari sari..
inimel proverb a ippadi maatri vidalaam..

கற்றோரை கற்றோரே அறிவர்
Vidhi vilakku : raghavAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-83989992266784373622008-11-14T12:57:00.000+05:302008-11-14T12:57:00.000+05:30//ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “...//ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..//

ya ya i know.....andha padalai mistake illama eludhi ovvoru xam layum 6 mark vaangirukke.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35837660903423330502008-11-14T12:29:00.000+05:302008-11-14T12:29:00.000+05:30//என்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும...//என்ன ராகவ், பரமகுடி நு சொல்லிட்டு இப்ப மதுரை யும் உங்க இடம் னு சொல்ரீங்க??? //

ஆஹா.. இவன் ஹிம்சை தாங்கலையே.. அய்யா பெரியவரே.. “யாதும் ஊரே யாவரும் கேளிர்”னு படிச்சுருக்கீங்களா..

//யெத வெச்சு அப்படி சொல்ரீங்க...என்ன தெரியுமா உங்கலுக்கு??? //

எனக்கு கற்றோரை மட்டுமே தெரியும்.. உம்மை தெரியாது.. :)Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com