tag:blogger.com,1999:blog-8138885435545540808.post5404047052271497760..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: ஹயய்யோ ஹயய்யோ கடிச்சிருச்சு!Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-64111871493540756932008-10-17T09:18:00.000+05:302008-10-17T09:18:00.000+05:30ha ha ha ha...really good but nan ini unga vitupak...ha ha ha ha...really good but nan ini unga vitupakamey varamatean pa.... apadiyeah vanthalum helmet oda than varuvean...;-)

GowthamAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-37137895522302857412008-09-01T09:55:00.000+05:302008-09-01T09:55:00.000+05:30பாவம் உங்க அக்கா. செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க....பாவம் உங்க அக்கா.
செம சுவாரசியமா எழுதியிருக்கீங்க. படிச்சுட்டு ரொம்ப நேரம் சிரிச்சேன்.

நான் சின்ன பையனா இருக்கப்ப எங்க அண்ணண்கள இதவிட படுத்தி எடுத்துருக்கேன். அதெல்லாம் நினைவுல வந்துச்சு.ஜோசப் பால்ராஜ்https://www.blogger.com/profile/11678405912253739217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-68126088884974908232008-08-31T20:12:00.000+05:302008-08-31T20:12:00.000+05:30@Murugs// என்ன கூட ஒரு தடவ நாய் தொரத்தி இ...@Murugs
// என்ன கூட ஒரு தடவ நாய் தொரத்தி இருக்கு சைக்கிள் ஓட்டும் போது.
அப்ப பயந்து தான் ஓடன. அதுக்கப்புறம் சைக்கிள விட்டு கீழ இரங்கி திரும்பி பார்த்தா நாய் அதுவாவே போய்டும்.//

ஆமா Murugs...என்ன கூட ஒரு தடவ நிஜத்துல நாய் தொரத்தி இருக்கு, நான் திரும்பி பாத்து, முன்னாடி இருந்த முல்லுக்குள்ள சைக்கிள விட்டு கீழ விழுந்ததுல நாய் பயந்து ஓடிடுச்சு :-)

என் பக்கத்துக்கு வந்த வேகதுலையே பல போஸ்டுகள் படிச்சு, உங்க பொன்னான பின்னுட்டங்கள போட்டதுக்கு கோடான கோடி நன்றி, நன்றி, நன்றி...
என்ன பயந்துடீங்களா? சும்மா அரசியல்வாதி மாதிரி ட்ரை பண்ணேன்...:-)
சுருக்கமாதொடர்ந்து வாங்க.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-63774575061396758282008-08-31T11:18:00.000+05:302008-08-31T11:18:00.000+05:30//சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன...//சைக்கிள முடிஞ்ச வரைக்கும் தம் கட்டி வேகமா ஓட்றேன், ஹூம், ஹூம…இந்த நாயும் அதோட வேகத்த இன்க்ரீஸ் பண்ணுதே….கடவுளே! இப்ப என்ன பண்றது?//

என்ன கூட ஒரு தடவ நாய் தொரத்தி இருக்கு சைக்கிள் ஓட்டும் போது.
அப்ப பயந்து தான் ஓடன. அதுக்கப்புறம் சைக்கிள விட்டு கீழ இரங்கி திரும்பி பார்த்தா நாய் அதுவாவே போய்டும்.Harikshttps://www.blogger.com/profile/10528414185273281048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-88929567912623241672008-08-31T11:16:00.000+05:302008-08-31T11:16:00.000+05:30//ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்...//ஒன்னா நாய் முகத்துல குத்திடுவேன், இல்லன்னா, ரெண்டு கையால அதோட வாய அப்படியே பிடிச்சுருவேன் :-D//

இந்த தைரியம் நாய் தொரத்த ஆரம்பிக்கும் போதே இருக்கா இல்ல நீங்க விழுந்ததற்கு பிறகு வரும் தைரியமா?Harikshttps://www.blogger.com/profile/10528414185273281048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-88561442628290488912008-08-28T18:34:00.000+05:302008-08-28T18:34:00.000+05:30@SanJaiஹீ ஹீ…நாய் துரத்தின கலவரத்திலையும் ஒரு கிளி...@SanJai

ஹீ ஹீ…நாய் துரத்தின கலவரத்திலையும் ஒரு கிளிகிளிப்பு, என்ன பண்றது? காமடி படம் பாத்து பாத்து கெட்டுப் போய்டேன் ;)

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் நன்றி sanjay…Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-75948293317883476262008-08-28T15:05:00.000+05:302008-08-28T15:05:00.000+05:30//அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் கு...//அட, யாருடா இது? நாய்க்கு லேடி வாய்ஸ்ல டப்பிங் குடுக்கறது???//
ங்கொக்க மக்க... அடுத்தவங்க துக்கம் உங்களுக்கு கிளுகிளுப்பா? :))

பாவம்ங்க உங்க அக்கா.. அடிக்கடி இந்த கனவு வருதுனு வேற சொல்லி இருக்கிங்க.. ஹ்ம்ம்.. அவங்கள நெனைச்சி அனுதாப் படறத தவிர வேற என்ன பண்ண முடியும்.. நல்லா இருங்க மக்கா.. :))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-22391698415763549872008-08-28T13:08:00.000+05:302008-08-28T13:08:00.000+05:30@Sriவாங்க sri தங்கச்சி :-)இப்ப தான் ஜியோட லிங்க்ல ...@Sri

வாங்க sri தங்கச்சி :-)

இப்ப தான் ஜியோட லிங்க்ல இருந்து, முதன் முதலா உங்க பக்கத்துக்கு போனேன், உங்க "காதல் சொல்ல வார்த்தை வேண்டுமா??" படிச்சுட்டு இருந்தேன், பாத்தா நீங்களும் அதே சமயத்துல இங்க...wat a bingo!!!

தொடர்ந்து நிறைய கதை எழுதுங்க...அப்டியே நம்ம பக்கத்துக்கும் வாங்க :))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-780825059317212562008-08-28T10:59:00.000+05:302008-08-28T10:59:00.000+05:30ம்ம்ம் அப்பறம் எனக்கு இந்த மாதிரி கனவுகளெல்லாம் வர...ம்ம்ம் அப்பறம் எனக்கு இந்த மாதிரி கனவுகளெல்லாம் வராது..!! என்ன ஏதாவது பேய் படம் பார்த்தா மட்டும் பயமா இருக்கும்..ஒரு மூனு நாள் தூங்க மாட்டேன். :( ஏவில் டெத் பார்த்து ஒரே ஜீரம் எனக்கு..!! :((Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-19562285560653349692008-08-28T10:55:00.000+05:302008-08-28T10:55:00.000+05:30அச்சச்சோ பாவம் உங்க அக்கா..!! :( நானெல்லாம் இப்படி...அச்சச்சோ பாவம் உங்க அக்கா..!! :( நானெல்லாம் இப்படி யாரையும் கையால அடிக்கவே மாட்டேன்..ஒரே உதைதான்..!! ;) அதிகம் வாங்கினது என் அண்ணா தான்..!! :))இன்னைக்குவரைக்கும் என்னை எழுப்பப் பயப்படுவான்..!! :))Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-34192632777151953332008-08-28T10:47:00.000+05:302008-08-28T10:47:00.000+05:30@வெட்டிப்பயல்//எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிர...@வெட்டிப்பயல்
//எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிரி கனவு வரும்.//

எனக்கும் அப்பப்ப பாம்பு வரும், ஆனா அத குத்தனது எல்லாம் இல்ல ;-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-45916973488191467272008-08-27T23:04:00.000+05:302008-08-27T23:04:00.000+05:30எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிரி கனவு வரும். ஆ...எனக்கு அடிக்கடி பாம்பு கொத்தற மாதிரி கனவு வரும். ஆனா உங்களை மாதிரி நான் யாரையும் இது வரைக்கும் குத்தல :)

உங்க அக்கா ரொம்ப பாவம் :)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-46044638051767461392008-08-27T19:38:00.000+05:302008-08-27T19:38:00.000+05:30@செங்கதிர் முதல் வருகைக்கு மிக மிக நன்றி! தொடர்ந்த...@செங்கதிர்

முதல் வருகைக்கு மிக மிக நன்றி! தொடர்ந்து படிங்க...Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-22815288012299158662008-08-27T19:37:00.001+05:302008-08-27T19:37:00.001+05:30@மதி said... //கனவுப் பதிவு கலக்கல். அதுக்கப்பறம் ...@மதி said...
//கனவுப் பதிவு கலக்கல். அதுக்கப்பறம் எந்த விஷயத்துக்குமே உங்க அக்கா உங்க பக்கத்துல வந்திருக்க மாட்டாங்களே...//

அப்படியெல்லாம் இல்ல, எங்கக்கா ரொம்ப தைரியசாலி :-))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-51064089796112641972008-08-27T19:37:00.000+05:302008-08-27T19:37:00.000+05:30@முகுந்தன்//ரொம்ப நக்கலு அம்மணி உங்களுக்கு :-)//ஹீ...@முகுந்தன்

//ரொம்ப நக்கலு அம்மணி உங்களுக்கு :-)//

ஹீ ஹீ :-D

//எனக்கு அமைதிப்படை சத்யராஜ் சொல்லும் வசனம் ஞாபகம் வந்தது :-)//

:))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-9068568875402807982008-08-27T19:36:00.003+05:302008-08-27T19:36:00.003+05:30@ஆயில்யன்முதல் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற...@ஆயில்யன்

முதல் வருகைக்கும், விரிவான பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி ஆயில்யன்.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-11925535645443781642008-08-27T19:36:00.002+05:302008-08-27T19:36:00.002+05:30@Divya //'கனவு' பதிவு கலக்கல்ஸ்:))உங்க நக்கல் விக்...@Divya
//'கனவு' பதிவு கலக்கல்ஸ்:))

உங்க நக்கல் விக்கலுடன் ....பதிவு படிக்க ரொம்ப இண்ட்ரெஸ்டிங்க இருந்தது திவ்யப்ரியா:))//

நன்றி திவ்யா.Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-54910872017768491462008-08-27T19:36:00.001+05:302008-08-27T19:36:00.001+05:30@hisubash said... //:))))))))))சூப்பரு//முதல் வருக...@hisubash said...

சூப்பரு//

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி சுபாஷ், தொடர்ந்து படிங்க..Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-89887366605711758912008-08-27T19:36:00.000+05:302008-08-27T19:36:00.000+05:30@Ramya Ramani// ஹிம்ம் என்னோட தங்கை கூட இப்பல்லாம்...@Ramya Ramani
// ஹிம்ம் என்னோட தங்கை கூட இப்பல்லாம் நீ இல்லாம போர அடிக்குதுன்னா என்னப்பான்னா சண்டை போட ஆள் இல்லியாம்! எங்க அப்பா வேற உங்க ரெண்டு பேரு ஆர்கியூமண்ட் கேக்காம வீடு வீடாவே இல்லைன்னு சொல்றாரு ..//

அது உண்மை தான் ரம்யா :-) எங்கக்காவ விட, அவளோட போடுற சண்டைய தான் அதிகமா மிஸ் பண்றேன் :-))Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-45694546243388088722008-08-27T19:35:00.003+05:302008-08-27T19:35:00.003+05:30@விஜய் ஆனந்த்முதல் வருகைக்கு ரொம்ப நன்றி விஜய், தொ...@விஜய் ஆனந்த்

முதல் வருகைக்கு ரொம்ப நன்றி விஜய், தொடர்ந்து படிங்க..Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-45688713192177466352008-08-27T19:35:00.002+05:302008-08-27T19:35:00.002+05:30@Vishnu//ரெம்ப சிரிப்பா இருக்கு.... உங்க கனவை நெனச...@Vishnu
//ரெம்ப சிரிப்பா இருக்கு.... உங்க கனவை நெனச்சா...
எழுத்து நடை அருமை ..//

ரொம்ப நன்றி விஷ்ணு, தொடர்ந்து படிங்கDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-85630387009341422622008-08-27T19:35:00.001+05:302008-08-27T19:35:00.001+05:30@ M.Saravana Kumar //சரி விடுங்க.. நீங்க தைரியசாலி...@ M.Saravana Kumar
//சரி விடுங்க.. நீங்க தைரியசாலிதான்..//

ஆமான்னு சொல்ல ஆசை தான் :-) ஆனா என்ன பண்றது :-(

// செம நக்கல் காமெடியான கலக்கலான தலைப்பு..
மறுபடியும் ஹாரிஸ் ஜெயராஜ் கிட்ட கொடுத்து டியூன் போட்டிறலாம்..//

ஆமா, நல்லா ஐடியா தான் :-)Divyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-73124336812700852802008-08-27T19:35:00.000+05:302008-08-27T19:35:00.000+05:30@Raghav//இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.. //Tha...@Raghav
//இன்னமும் சிரிச்சுகிட்டே இருக்கேன்.. //

Thanks Raghav :-))

// உங்களுக்கு உடம்பு பூரா நக்கல்னு நினைக்கிறேன்.//

@M.Saravana Kumar
//ரிப்பீட்டேய்..//

ஹீ ஹீ :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-70177606521157314282008-08-27T19:34:00.000+05:302008-08-27T19:34:00.000+05:30@ஜி//Bengalurula thaane irukkeenga?? one yr kku mu...@ஜி
//Bengalurula thaane irukkeenga?? one yr kku munna anga ekkachakka theru naai kadi problem irunthathaam.. paathu soothu vaathamaa irunthukkonga ;)))//

ஆமா :-( அதுவும் எங்க வீடு இருந்த தெருவுல மட்டும் மொத்தம் ஏழு இருந்துச்சு…

//Naalaila irunthu Naai varaama pei vara vaazththukkal...//

பேய்யெல்லாம் என்ன பாத்து ஒடி போய்டும் :-DDivyapriyahttps://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-76293294381992477042008-08-27T01:11:00.000+05:302008-08-27T01:11:00.000+05:30பிரமாதம்.பிரமாதம்.செங்கதிர்https://www.blogger.com/profile/08864509106692726214noreply@blogger.com