tag:blogger.com,1999:blog-8138885435545540808.post4522611622215686551..comments2023-10-05T19:45:07.964+05:30Comments on விரிந்த சிறகுகள்: விடாது [தொடரும்] - 2Divyapriyahttp://www.blogger.com/profile/12791321166518865401noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-8138885435545540808.post-62994204395392137142009-11-18T11:47:25.127+05:302009-11-18T11:47:25.127+05:30/உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல்.../உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!//

தடை செய்யப்பட்ட பின்னூட்டத்தை போட்ட மகிழ்ச்சியுடன் போய் கத படிக்கிறேன்.. ;))) Break the rules...Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-58580107726023420582009-11-18T09:20:48.132+05:302009-11-18T09:20:48.132+05:30super, continue :)super, continue :)DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-68581427251674230182009-11-16T12:02:07.293+05:302009-11-16T12:02:07.293+05:30//உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல...//உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்!//

self damage, super appu..

vaazhthukkal madam!!! Keep rocking!!சங்கர்https://www.blogger.com/profile/16429079502067442853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-39004642025047712342009-11-16T10:55:58.086+05:302009-11-16T10:55:58.086+05:30கதைக்கு முன்னோட்டத்திலேயே இவ்வளவு பில்டப்பா??? ஆனந...கதைக்கு முன்னோட்டத்திலேயே இவ்வளவு பில்டப்பா??? ஆனந்தவிகடன்’ல ஒரு தொடர்கதை புதுசாத் தொடங்கறதுக்கு முன்னாடி சுவரொட்டியெல்லாம் ஒட்டி விளம்பரம் செய்வாங்க. அது மாதிரி நீங்க தொடர்கதை எழுதறதுக்கு முன்னாடி அதன் விளம்பரத்தை மற்ற இணையதளத்துல போட்டால் என்ன??

இன்னிக்கே டிவிட்டிடறேன் :)

அப்புறம் இன்னொண்ணு. இந்த பாழாப்போற டி20 வந்தாலும் வந்தது, இப்பல்லாம் ஒரு நாள் போட்டியெல்லாம் பிடிக்கறதே இல்லை. எல்லாத்திலயும் இன்ஸ்டண்ட் ரிசல்ட், உடனடி முடிவு தேவைப் படுது. உங்க கதைகளெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா அதுக்காக 10-15 பாகமெல்லாம் போட்டு நோகடிக்காதீங்க. நறுக்கு தெறிச்சா மாதிரி மூணே பாகத்துல முடிச்சுடுங்க :)

ஏதோ என் மனதுக்குத் தோணினதைச் சொல்லறேன் :)

அன்புடன்
விஜய்Vijayhttps://www.blogger.com/profile/12975077893012349338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-85804879759622345912009-11-15T08:01:40.190+05:302009-11-15T08:01:40.190+05:30wow 10 story mudichirukkengala...
all the best.wow 10 story mudichirukkengala...
all the best.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-81551559528025847552009-11-15T06:32:58.904+05:302009-11-15T06:32:58.904+05:30இன்னும் எதுக்கு வெய்ட் பண்ணறீங்க...
அதான் 18 பின்ன...இன்னும் எதுக்கு வெய்ட் பண்ணறீங்க...
அதான் 18 பின்னூட்டங்கள் வந்தாச்சே!!
கதைய போட்டு தாக்குங்க!pari@parimalapriyahttps://www.blogger.com/profile/00453502885096956740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-9580175211514189742009-11-15T06:28:29.023+05:302009-11-15T06:28:29.023+05:30divya eagerly waiting for the story... its a g8 re...divya eagerly waiting for the story... its a g8 relief tat this story has oly 5 parts n ur gonna post it every alternative day... thank god..need not wait with fingers crossed 2 read each episode as i did for shoba aptmts..
gud luckpari@parimalapriyahttps://www.blogger.com/profile/00453502885096956740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-66543977794768890262009-11-14T22:13:50.832+05:302009-11-14T22:13:50.832+05:30Awww, nice introduction :)Awww, nice introduction :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-19733045569097981012009-11-14T18:57:24.439+05:302009-11-14T18:57:24.439+05:30தொடர்கதைக்கே டிரெய்லர் போட்டு அசத்துறீங்க...
&quo...தொடர்கதைக்கே டிரெய்லர் போட்டு அசத்துறீங்க...

"பத்து கண்ட பத்தி"க்கு வாழ்த்துகள்... (நன்றி: டம்பி மேவீ)

இந்த (உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! ) தடை செய்யப்பட்ட பின்னூட்டத்தை போடமாட்டேன்... :)

கலக்குங்க...!Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-19792294906111489982009-11-14T17:06:09.637+05:302009-11-14T17:06:09.637+05:30இதெல்லாம் ஓவரம்மா!இதெல்லாம் ஓவரம்மா!Prabhuhttps://www.blogger.com/profile/17651197675170042803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-12470299086481485572009-11-14T14:04:46.027+05:302009-11-14T14:04:46.027+05:30//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முத...//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! //

Seekiram aarambinga mamRajalakshmi Pakkirisamyhttps://www.blogger.com/profile/15036406523368394244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-86019463195735418042009-11-14T11:54:04.583+05:302009-11-14T11:54:04.583+05:30என்ன தி.பி நீங்களும் சன் பிக்சர்ஸ் மாதிரி tralier ...என்ன தி.பி நீங்களும் சன் பிக்சர்ஸ் மாதிரி tralier எல்லாம் ?
ஆனா நல்லாதான் இருக்கு ! வாழ்த்துகள் பத்து தொடர்கதைக்கு !
பதிவுலக தொடர்கதை 10டுல்கர் நீங்கதான் :)mvalarpiraihttps://www.blogger.com/profile/11387928522090349957noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-88449855378585177552009-11-14T09:10:08.626+05:302009-11-14T09:10:08.626+05:30கதை எழுதுங்க எழுதுங்க.. எழுதிகிட்டே இருங்க !!கதை எழுதுங்க எழுதுங்க.. எழுதிகிட்டே இருங்க !!Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-48347562741238103462009-11-14T08:53:54.845+05:302009-11-14T08:53:54.845+05:30//"உலகத்துலையே பேத்தலான விஷயம்ன்னா அது ஒரு பொ...//"உலகத்துலையே பேத்தலான விஷயம்ன்னா அது ஒரு பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்றது தான்... எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, நீ இல்லாம எனக்கு லைஃபே இல்லை. ஒவ்வொரு நிமிஷமும் உன்னை பாத்துகிட்ட இருக்கனும் போல இருக்கு...இந்த மாதிரி வசனமெல்லாம் சத்தியமா என்னால பேச முடியாது//

அட டிரெயிலரு கொக்கி போட்டு இழுக்குது பாஸ் !ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-8000505903376216182009-11-14T08:53:52.884+05:302009-11-14T08:53:52.884+05:30பத்து தொடர் கதை கண்ட உங்களுக்கு "பத்து கண்ட ப...பத்து தொடர் கதை கண்ட உங்களுக்கு "பத்து கண்ட பத்தி" என்ற பட்டதை தரலாம் என்று இருக்கிறேன்......(உபயம் : கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்)மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-34571432571428552412009-11-14T08:53:42.063+05:302009-11-14T08:53:42.063+05:30என்னது தொடர்கதை அஞ்சு பார்ட்தானா? - இப்படி யாரும் ...என்னது தொடர்கதை அஞ்சு பார்ட்தானா? - இப்படி யாரும் இதுவரை பின்னூட்டமிடாததால் நான் போட்டுக்கிடறேன் :))))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-79437591055845810562009-11-14T08:51:24.908+05:302009-11-14T08:51:24.908+05:30ROTFL on ur titles :D :D DP chaancele...traileray ...ROTFL on ur titles :D :D DP chaancele...traileray pattaya kelaputhu :Dgilshttps://www.blogger.com/profile/03259194565523548553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-12431470626790003832009-11-14T08:51:15.787+05:302009-11-14T08:51:15.787+05:30அடுத்த ரமணிசந்திரன் நீங்க தானே..... இனிமேல் உங்களை...அடுத்த ரமணிசந்திரன் நீங்க தானே..... இனிமேல் உங்களை ஜூனியர் ரமணிசந்திரன் என்று அழைக்கலாம் என்று இருக்கிறேன். அழகிய மங்கையர் நாவல் பதிபக அட்ரஸ் தரட்டுமா?????

எனது உங்களது பத்தாவது தொடர் கதையா???? வாழ்த்துக்கள்....

அடுத்த கொலை வெறி தகுதல் எப்போ ????மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-35030430995085198032009-11-14T08:17:39.287+05:302009-11-14T08:17:39.287+05:30ட்ரெய்லர் சூப்பரேய் !!! சீக்கிரம் தொடரை ஆரம்பிங்கப...ட்ரெய்லர் சூப்பரேய் !!! சீக்கிரம் தொடரை ஆரம்பிங்கப்பா :)))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-81600489394250984822009-11-14T08:17:06.916+05:302009-11-14T08:17:06.916+05:30//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முத...//
உனக்கு நீயே பெயர் சூட்டிக் கொண்டதால், இன்று முதல் நீ, "அலப்பறை செய்யும் அல்பை" என்று அன்போடு அழைக்கப்படுவாய்! //

ROTFL :))))))))))))))))))))))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-85331507738436297412009-11-14T08:15:31.191+05:302009-11-14T08:15:31.191+05:30//’பத்து தொடர் கதை கண்ட பத்து!!!’//
அவ்வ்வ்வ்வ்வ்...//’பத்து தொடர் கதை கண்ட பத்து!!!’//

அவ்வ்வ்வ்வ்வ்.. சுயகூவல் ரொம்ப பலமா இருக்கே.. இதெல்லாம நாங்க சொல்லனும் மேடம் ;))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-32675371721237943552009-11-14T08:14:57.135+05:302009-11-14T08:14:57.135+05:30//இது என்னோட பத்தாவது தொடர் கதை!!! //
என்னமா கணக்...//இது என்னோட பத்தாவது தொடர் கதை!!! //

என்னமா கணக்கு பண்றாங்கய்யா :PG3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8138885435545540808.post-86110727409711433442009-11-14T08:14:37.749+05:302009-11-14T08:14:37.749+05:30மீ தி பர்ஸ்ட்டே :))))மீ தி பர்ஸ்ட்டே :))))G3https://www.blogger.com/profile/17223247752706817977noreply@blogger.com